மீன்களை எத்தனை நாட்கள் பிரிட்ஜில் வைக்கலாம்..? எப்படி வைப்பது..? கட்டாயம் இப்படி பண்ணுங்க மக்களே..!!

Spread the love

தினமும் மீன் சாப்பிட ஆசைப்படுபவர்களா நீங்கள். அதனால் அதற்காக தினமும் கடைக்கு சென்று மீன் வாங்க முடியாது. மேலும் கடல் பகுதி இல்லாதவர்களுக்கு தினமும் மீன் வாங்குவது கடினமானதாகும். பெரும்பாலானவர்கள் ஒரு வார தேவையான மீன்களை வாங்கி அதை பிரிட்ஜிலுக்குள் வைப்பது வழக்கமாகும். ஆனால் வேலை வாங்கி ஃப்ரிட்ஜில் எப்படி வைப்பது? எத்தனை நாட்கள் வைத்து பயன்படுத்தலாம் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பிரஷ் ஆன மீன்களை ஃப்ரிட்ஜில் எத்தனை நாட்கள் வைக்கலாம்:
பிரஷான மீன்களை ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைக்கலாம். அதுவும் நீங்கள் வாங்கும் மீனின் தன்மையைப் பொறுத்து தான் முடிவு செய்ய முடியும். அதாவது முழு மீன்களாகவோ அல்லது வெட்டப்பட்ட மீன்களாகவோ ஒன்றிலிருந்து இரண்டு நாட்கள் வரை வைக்கலாம். முக்கியமாக நீங்கள் வாங்கும் மின் பிரஷாக இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். மேலும் பழைய மீன் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

ஃப்ரிட்ஜில் மீன்களை வைப்பது எப்படி:
ஃப்ரிட்ஜில் மீனை வைக்கும் போது அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் மற்ற‌ உணவுகளுக்கு பரவாமல் இருக்குமாறு வைக்க வேண்டும். மேலும் மீனில் பாக்டீரியாக்கள் அதிகமாவதை தடுக்க 40 டிகிரி அல்லது அதற்கு குறைவாக டிகிரியில் பிரிட்ஜை வைக்க வேண்டும். அதுபோல நீங்கள் ஃப்ரிட்ஜில் வைத்த மீன் சில நாட்களுக்கு பிறகு நிறம் மாறி இருந்தாலும் அல்லது அதன் வாசனை மோசமாக இருந்தாலோ அதை சமைக்கக்கூடாது.

சமைத்த மீன்களை எத்தனை நாட்கள் வைக்கலாம்:
அதாவது ஃப்ரிட்ஜில் சமைத்த மீன்களை மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை வைக்கலாம். முடிந்தவரை இரண்டு நாட்களுக்குள் மீனை சமைத்து சாப்பிடுங்கள். மீன்களை மொத்தமாக வாங்கி   பிரிட்ஜில் வைத்து தேவைப்படும்போது எடுத்து சாப்பிடுவார்கள். ஆனால் அப்படி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இனி இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள். மேலே தேவையான அளவு மட்டும் பெறித்து சாப்பிடுவது நல்லது.

Meena

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

10 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

10 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

11 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

11 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

11 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

11 மணத்தியாலங்கள் ago