பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோ: தமிழகத்தில் மட்டும் பரவுவது எப்படி…? காவல்துறைக்கு ஐகோர்ட் கேள்வி..!!

Spread the love

பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோக்கள் இணையத்தில் பரவிய நிலையில் இது போன்ற அந்தரங்க வீடியோக்களை முடக்கம் செய்தாலும் தமிழகத்தில் மட்டும் எப்படி மீண்டும் பரவுகிறது? என்று தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி அனுப்பியுள்ளது. பெண் வழக்கறிஞர் ஒருவர் தன்னுடைய கல்லூரி காலத்தில் ஆண் நண்பரோடு காதல் வயப்பட்டபோது அவரோட நெருக்கமாக இருந்த வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டது. அதை நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார் .இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தமிழகத்தில் இன்னும் மூன்று இணையத்தில் பரவி வருகிறது.

புதிதாக ஒரு லிங்க் எனப்படும் வீடியோ பரவி வருகிறது. நீதிபதி வீடியோக்களை நீக்க உத்தரவிட்ட நிலையில் மும்பை, டெல்லி போன்ற இடங்களில் இந்த வீடியோக்களை பார்க்க முடியவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும் எப்படி மீண்டும் இணையத்தில் பரவி வருகிறது? ஆபாசமான வீடியோக்கள் மட்டும் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த வழக்கின் புலன் விசாரணை என்ன நிலையில் உள்ளது? என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவரின் கண்ணியம் சம்பந்தப்பட்டுள்ளது என்பதால் மீண்டும் மீண்டும் பரவி வரும் பெண் வழக்கறிஞரின் வீடியோக்கள் இடம் பெற்ற நான்கு இணையதள லிங்குகளை முடக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 11ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

Soundarya

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

7 மணத்தியாலங்கள் ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

7 மணத்தியாலங்கள் ago

பிறந்தநாள் கொண்டாட்டம்…! “முகத்தில் கேக் பூசிய நண்பன் குத்தி கொலை…” நண்பர்கள் தடுத்தும் கேட்காமல் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

7 மணத்தியாலங்கள் ago