ஸ்லீவ் லெஸ் saree-யில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் அனுபமா.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..

By Ranjith Kumar

Updated on:

மலையாளத்தில் வெளியான ப்ரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இந்தத் திரைப்படம் மலையாளத்தில் வெளியானாலும் உலகம் முழுவதும் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.


ஆனால் அதற்குப் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் தமிழில் அதிக அளவு கிடைக்காத நிலையில் தெலுங்கு மற்றும் கன்னடாம உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்க தொடங்கினார். தெலுங்கில் இவர் நடித்த தேஜ் ஐ லவ் யூ, உன்னடி ஒகடே சிந்தகி உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவியதால், இவருடைய கவர்ச்சிக்கு சில படங்கள் கைவசம் உள்ளன.

   


இவர் நடிப்பில் தமிழில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தள்ளி போகாதே படம் இவருக்கு கை கொடுத்தது. இவர் எப்பொழுதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் தன் ரசிகர்களை சுண்டி இழுக்கும் விதமாக பல ஹார்ட் போட்டோஸ் வீடியோஸ் வெளியிட்டுக் கொண்டு இருப்பார்.

அதேபோல் தற்போது ப்ளூ கலர் சில்க் சேரியில் தன் முன்னழகு இடுப்பு மடிப்பை காமித்து சுண்டி இழுக்கிறார் ரசிகர்களை இதை கண்ட ரசிகர்கள். சூடேறி சோசியல் மீடியாவில் இவர் கமெண்ட் பாக்ஸ் பக்கம் தான் திரிந்து கொண்டிருக்கிறார்கள்.

author avatar
Ranjith Kumar