சென்னையில் அதிர்ச்சி..! 14 வயது சிறுவனிடம் ஆசைவார்த்தை கூறி… வீட்டிற்கே அழைத்துச்சென்று 4 மாதங்களாக ஓரினச்சேர்க்கை… 2 இளைஞர்களை போக்ஸோவில் தூக்கிய போலீசார்…!!

Spread the love

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மொய்தீன் (27) மற்றும் ஜாபர் சாதிக் (25) ஆகிய இருவர், அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 மாதங்களாக அந்தச் சிறுவனைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியதுடன், சிறுவனுக்கு உணவு மற்றும் செல்போன் போன்றவற்றை வாங்கிக் கொடுத்துத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

சிறுவனின் நடவடிக்கையில் மாற்றத்தைக் கண்ட பெற்றோர், அவரிடம் விசாரித்தபோது நடந்த கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்தன. இது குறித்துப் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். சிறுவனுக்குப் பாலியல் தொல்லை அளித்த மொய்தீன் மற்றும் ஜாபர் சாதிக் ஆகிய இருவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Soundarya

Recent Posts

சீச்சீ… இதை எப்படி சாப்பிடுறது…? கால்களால் மிதித்து மாவு பிசையும் தொழிலாளர்கள்…. இணையத்தில் கண்டனத்தை குவிக்கும் வீடியோ…!!

உணவுப் பொருட்கள் தயாரிப்பில் கால்களால் மாவை மிதித்துப் பிசையும் அதிர்ச்சிகரமான காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி…

12 minutes ago

“தவெகவில் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்?”… கொளுத்திப் போட்ட செங்கோட்டையன்… குதிரை பேரம் நடப்பது உண்மை தானா?… போட்டுத் தாக்கிய விசிக….!

தமிழக வெற்றிக் கழகத்தில் மேலும் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இணையத் தயாராக இருப்பதாக தவெக நிர்வாகி செங்கோட்டையன் பேசிய பேச்சு,…

26 minutes ago

அம்மாடியோ பார்க்கவே பயமா இருக்கு…! “20 குடும்பங்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றம்…” 7 மாடி கட்டிடம் அதிரடி இடிப்பு… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஹைதராபாத் கச்சிபௌலியில் உள்ள அஞ்சையா நகரில் அமைந்திருந்த 7 மாடி கட்டிடம் ஒன்றை ஹைட்ரா நிர்வாகம் இடித்துத் தள்ளியுள்ளது. அருகில்…

32 minutes ago

BREAKING: 5 தொகுதி இடைத்தேர்தல் ரத்து?…. சற்றுமுன் சுப்ரீம் கோர்ட் வழங்கிய அதிரடி உத்தரவு…..!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளில் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு…

32 minutes ago

அவரு சட்டை போடல..! கல்யாணத்தில் நடந்த செம காமெடி… டிக்டாக்கை தெறிக்கவிடும் கலிபோர்னியா கல்யாண வீடியோ…!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், எதிர்பாராத ஒரு நபர் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளார். லா ஜொல்லா பகுதியில்…

33 minutes ago

பரந்தூரை கை விட்டுவிட்டீங்க… அதுக்கு பதிலா 5,500 ஏக்கரில் விமான நிலையமா?…. கொந்தளித்த அண்ணாமலை… CM விஜய்க்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி…!

சென்னைக்கு அருகிலுள்ள பரந்தூர் பகுதியில் 2-வது புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு…

37 minutes ago