#BREAKING: ரெட் அலெர்ட் : நாளை இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை..!!

Spread the love

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று முதல் மீண்டும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை ஒரத்தநாடு, திருவையாறு, பாபநாசம், அம்மாபேட்டை, கும்பகோணம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்  ஒரு வாரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அந்தவகையில் திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றிரவு தென்காசி, சென்னை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Soundarya

Recent Posts

“வெள்ளைத்தாளில் கையெழுத்து.. ஆட்டம் காட்டும் எதிர்க்கட்சிகளுக்கு CM விஜய் வைத்த செக்”…. தவெக MLA-க்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!

தமிழக அரசியலில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவல்களின்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் விஜய் கடும் எச்சரிக்கை…

3 minutes ago

ஐயோ வலிக்கிது… என்னை விட்ருங்க ப்ளீஸ்… கதறிய மனைவியின் கழுத்தை முறுக்கி… தரையில் தலையை மோதி கொன்ற கொடூரக் கணவன்… தெலுங்கானாவை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத் தலைமையகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில், 43 வயதான மகபூப் பீ என்ற பெண் ஊர்க்காவல்…

12 minutes ago

ஐயோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த விபரீதம்… கையில் பட்டாசை வெடிக்க வைத்த இளைஞருக்கு… 5.5 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை… பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!!

சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்களைப் பதிவிடுவதற்காக இளைஞர்கள் எந்த எல்லைக்கும் செல்லத் துணிகிறார்கள். சிலர் உயரமான இடங்களில் ஏறி ஆபத்தான…

27 minutes ago

அட கடவுளே… மகனைத் தூக்கிக்கொண்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்… கதறித் துடிக்கும் கணவர்… நெடுனூரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!

ஃபியூச்சர் சிட்டி எல்லைக்குட்பட்ட நெடுனூர் பகுதியில் உள்ள மான்யகுடா தாண்டாவைச் சேர்ந்த அனுஷா என்ற திருமணமான பெண், பிரேம் குமார்…

44 minutes ago