வாறே வா..! ஆஸி.,க்கு எதிராக மாபெரும் சாதனை படைத்த ஹிட்மேன்…. இந்தியாவுக்கு வலுவான அடித்தளம் அமைத்தார்..!!

By Soundarya on ஐப்பசி 23, 2025

Spread the love

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஒருபுறம் விராட் கோலி, சுப்மன் கில் ஆகியோர் சொதப்பிய நிலையில், நம்பிக்கை தரும் விதமாக ரோஹித் சர்மா விளையாடி வருகிறார். ODI பார்மெட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 1000 ரன்களை கடந்த ஒரே வீரர் என்ற சாதனையை இன்று ரோஹித் ஷர்மா படைத்துள்ளார்.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் விராட் கோலி 802 ரன்களுடன் உள்ளார். ரோஹித் 73 ரன்களில் அவுட்டான போதும், இந்திய அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்து கொடுத்துள்ளார்.