“உலகிலேயே முதல்முறை”… தாவரங்கள் சுவாசிக்கும் அரிய காட்சி…. வீடியோ வெளியிட்டு அசத்திய விஞ்ஞானிகள்….!
அமெரிக்காவின் இலினாய்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், தாவரங்கள் சுவாசிக்கும் அரிய நிகழ்வை உலகிலேயே முதன்முறையாக வீடியோவாகப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளனர்....














