FLASH NEWS: திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டிப் படுகொலை.. பெரும் அதிர்ச்சி..!!

By Soundarya on ஆனி 25, 2025

Spread the love

திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டி படுகொலை செய்யும்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூரைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகரான பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று பாலமுருகனை நடுரோட்டில் வைத்து மர்மம் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி உள்ளார்கள் .இதனை அடுத்து மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.