#Justnow: கோயில் சொத்து விவரங்களை தாக்கல் செய்க… ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு..!!

By Soundarya on புரட்டாதி 4, 2025

Spread the love

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதன் உப கோயில்களின் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சொத்துக்கள் எங்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று சொன்னால் தான் அதிகாரிகளுக்கு தெரியுமா? அறநிலைத்துறையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கலாமே என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.