“நாங்க அதை செஞ்சிருக்கணும்” ‘சஞ்சு’ சாம்சனிடம் சரணடைந்த MI… தோல்விக்கு இதுதான் காரணமா..? ஹர்திக் ஓபன் டாக்..!!

Spread the love

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, சஞ்சு சாம்சனின் அபார சதத்தின் உதவியுடன் 207 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 104 ரன்களுக்கு சுருண்டது.

தோல்வி குறித்து பேசிய மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, பவர்-பிளே ஓவர்களில் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது தங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியதாகக் கூறினார். “208 ரன்கள் என்ற பெரிய இலக்கை துரத்தும்போது பவர்-பிளே மிக முக்கியமானது. ஆனால் நாங்கள் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் ஆட்டத்தில் மீண்டு வர முடியாமல் போனது,” என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், ஆடுகளத்தின் தன்மையைக் குறை கூற விரும்பவில்லை என்றும், ஒரே மாதிரியான மைதானத்தில் சென்னை சிறப்பாக விளையாடிய நிலையில் தாங்கள் பேட்டிங்கில் சொதப்பிவிட்டதாகவும் ஒப்புக்கொண்டார்.

தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வருவது குறித்துப் பேசிய ஹர்திக், “நாங்கள் மீண்டும் திட்டமிடல்களைச் சரியாகச் செய்ய வேண்டும். தனிப்பட்ட வீரர்களாகவும் ஒரு அணியாகவும் எங்குத் தவறு செய்கிறோம் என்பதை ஆராய்ந்து, அடுத்தடுத்த போட்டிகளில் மீண்டு வருவோம்,” என்று நம்பிக்கை தெரிவித்தார். அணியில் சில கடினமான மாற்றங்களைச் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றும், மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற்று பிளே-ஆஃப் வாய்ப்பைத் தக்கவைக்கப் போராடுவோம் என்றும் அவர் உறுதியளித்தார்.

Soundarya

Recent Posts

கூட்டணிக்கு ஒத்துழைக்காத “அந்த கருப்பு ஆடுகள்” யார் யார்..? லிஸ்ட் எடுக்கும் விசிக தலைமை.. தேர்தல் முடிவுக்குப் பின் அதிரடி ஆக்ஷன்..!!

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள பரபரப்பான சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் எழுந்துள்ள 'உள்' விவகாரங்கள் தொடர்பாகத் தலைவர்…

11 minutes ago

திக் திக் நிமிடங்கள்..! 85.1% வாக்குப் பதிவு.. இளைய தலைமுறை வாக்குகள் யாருக்கு..? தூக்கத்தைத் தொலைத்த அரசியல் கட்சிகள்… நாளை காத்திருக்கும் மெகா டுவிஸ்ட்..!!

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார்…

15 minutes ago

திமுக மீண்டும் வென்றால்… ஸ்டாலின் போடப்போகும் ‘முதல் கையெழுத்து’ இதுதான்.. செம குஷியில் இல்லத்தரசிகள்…!!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் (2026) திமுக தனது தேர்தல் அறிக்கையில் 'இல்லத்தரசி' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…

23 minutes ago

விமான நிலையத்தில் உச்சகட்ட பரபரப்பு..! ஓடும் விமானத்தில் கதவை திறந்து.. நபர் செய்த காரியத்தால் பயங்கர அதிர்ச்சி… சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்…!!

சார்ஜாவிலிருந்து சென்னை வந்த ஏர் அரேபியா விமானத்தில், பயணி ஒருவர் திடீரென அவசரகால கதவைத் திறந்து வெளியே குதித்து ஓடியதால்…

28 minutes ago

தேர்தல் தோல்வி ஆத்திரம்..! கையில் வாள்களுடன் மக்களை மிரட்டிய பாஜக வேட்பாளர்… பெரும் பரபரப்பு…!!

குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தேஹ்காம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் ஷகீல் மாலெக்…

31 minutes ago

இனி இறந்தவர்களின் உடல்களை எரிக்க வேண்டாம்… வந்தது நீர் தகனம்… புதிய கண்டுபிடிப்பு..!!!

இறந்தவர்களின் உடல்களை எரிப்பது சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்பதால், அதற்கு மாற்றாக 'நீர் தகனம்' (Aquamation) எனும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…

34 minutes ago