செம குஷி பொண்ணு..! ஆவா எங்களுக்கு ரொம்ப ஸ்பெஷல்… மகளுக்காக ஒன்று சேர்ந்த ஜி.வி – சைந்தவி… இணையத்தில் வைரலாகும் ஜி.வி. பிரகாஷின் பேட்டி…!!

Spread the love

‘வெயில்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமான ஜி.வி. பிரகாஷ், தனது சிறப்பான திறமையால் ரஜினி, அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தனி முத்திரை பதித்தார். சிறந்த இசைக்காக மூன்று முறை தேசிய விருதுகளை வென்றுள்ள இவர், நடிப்பின் மீதான ஆர்வத்தால் பல முக்கிய இயக்குநர்களின் படங்களில் நாயகனாகவும் வலம் வருகிறார். தற்போது அவரது நடிப்பில் ‘இம்மார்ட்டல்’ திரைப்படம் வெளியாகவுள்ளது.

இவரது தனிப்பட்ட வாழ்க்கையில், பள்ளிக் காலத்திலிருந்தே தன்னிடம் ஜூனியராகப் படித்த பாடகி சைந்தவியுடன் காதல் மலர்ந்தது. பல ஆண்டுகள் தொடர்ந்த இவர்களது ஆழமான காதல், இரு குடும்பத்தாரின் முழு சம்மதத்துடன் திருமணத்தில் இனிதே முடிந்தது. மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இந்தத் தம்பதியினருக்கு அன்வி என்ற பெண் குழந்தையும் பிறந்தது.

பல வருடங்கள் இணைபிரியாமல் இருந்த இவர்கள், சமீபத்தில் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவித்தனர். இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் மனம் திறந்த ஜி.வி. பிரகாஷ், சைந்தவியும் தனது மகள் அன்வியும் தனது வாழ்வில் மிகவும் சிறப்பானவர்கள் என்று நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார். தாங்கள் பிரிந்தாலும் தங்களுக்கிடையேயான நட்பு எப்போதும் தொடரும் என்றும், தங்கள் மகளை இருவரும் இணைந்து அன்பாக வளர்த்து வருவதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Gayathri

Recent Posts

அடச்சீ… குடிக்காதேனு சொன்னது குத்தமா?… பெற்ற தாயைக் காப்பாற்ற முயன்ற… தந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்ற போதை வெறியன் மகன்… ஆந்திரப் பிரதேசத்தில் உலுக்கிய பகீர் சம்பவம்…!

ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டம் பெனுமூர் மண்டலத்தில் மதுப் பழக்கத்தினால் ஒரு குடும்பத்தில் பெரும் சோகமும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. செங்கரெட்டி…

35 seconds ago

அடச்சீ… நீயெல்லாம் மனுஷனா… ஈரமான சாலையில் வழுக்கி விழுந்த… பைக்கர் மீது ஏறி இறங்கி நிற்காமல்… பறந்த கொடூர எஸ்யூவி… நெஞ்சை நடுங்க வைக்கும் CCTV காட்சி…!

ஈத்கா மோர் பகுதியில் செப்டம்பர் 2ஆம் தேதி அதிகாலையில், ஈரமான சாலையில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த…

30 minutes ago

“சாக்கடையில் விழுந்ததால் சண்டை…” 9 வயது சிறுவனை கத்தியால் குத்தி கொன்ற 11 வயது சிறுவன்…! நெஞ்சை உலுக்கிய கொடூர சம்பவம்…!!

உத்தரகாண்ட் மாநிலம் ஜஸ்பூர் பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது மனதை உலுக்கும் கொடூரச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 9 வயதுச்…

38 minutes ago