மந்திரவாதி சொன்ன வார்த்தை… 16 வயது பேரனை தலையை துண்டித்து பலி கொடுத்த தாத்தா… நாட்டையே நடுங்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

இன்றைய காலகட்டத்தில் என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மக்கள் மாறிக்கொண்டிருந்தாலும் ஒரு சிலர் இன்னும் மூடநம்பிக்கைகளை நம்பிக் கொண்டிருக்கின்றன. மந்திரத்தால் எதையும் சாதித்து விட முடியும் என்று பலரும் நம்புவதால் மூட நம்பிக்கைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. இத்தகைய மூடநம்பிக்கைகளால் சில நேரங்களில் விபரீதங்கள் நிகழ்ந்து விடுகிறது. அதன்படி தான் உத்திர பிரதேசம் மாநிலத்தின் பிரயாக்ராஜில் யாஷ் என்ற 16 வயது சிறுவனின் தலையில்லாத உடல் கண்டெடுக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தரும் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிறுவனின் தாய்மொழி தாத்தா சரண்சிங் என்பவரது மகன் மற்றும் மகள் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு தோஷம் இருப்பது தான் காரணம் எனவும் அதை சரி செய்ய பலி கொடுக்க வேண்டும் எனவும் மந்திரவாதி ஒருவர் கூறியுள்ளார். இதனால் தன்னுடைய 16 வயது பேரனை தாத்தா தலையை துடித்து கொடூரமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த முதியவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

“யமராஜனின் மருமகன் வந்துட்டான்!”.. பழைய இரும்பில் உருவான எலும்புக்கூடு பைக்.. நெட்டிசன்கள் மிரண்ட வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…

6 மணத்தியாலங்கள் ago

“காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி லீவ் லெட்டர் கொடு!”… முதலாளியின் விசித்திர ரூல்.. பாஸை வறுத்தெடுத்த பெண் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…

6 மணத்தியாலங்கள் ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

7 மணத்தியாலங்கள் ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

7 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

7 மணத்தியாலங்கள் ago