Connect with us

CINEMA

தலைவரே நீங்க வேற லெவல்…! 2-வது கார் வாங்கிய ஜி.பி முத்து…. என்ன விலை தெரியுமா…? வைரலாகும் போட்டோஸ்…!!

பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளராக பங்கேற்ற ஜி.பி முத்து ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஒரு வாரத்திற்கு மேல் அந்த வீட்டில் இருக்க முடியாமல் ஜி.பி முத்து வெளியேறினார். இதனையடுத்து அஜித்தின் துணிவு, சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் உள்ளிட்ட படங்களில் ஜி.பி முத்து நடித்துள்ளார்.

   

 

அவர் பிளாக் ஷீப் படத்தில் சிறப்பு விருந்தினராக கேமியோ ரோலில் நடித்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஜி.பி முத்து செகண்ட் ஹேண்ட் கார் வாங்கி வீடியோ வெளியிட்டார். தற்போது ஜி.பி முத்து புதிதாக வெள்ளை நிற kia காரரை வாங்கியுள்ளார்.

 

தனது குடும்பத்துடன் ஷோரூமுக்கு சென்று கார் வாங்கும் வீடியோவை ஜி.பி முத்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த காரின் விலை 12 முதல் 15 லட்சம் வரை விற்பனையாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top