BREAKING: இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி… தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

By Soundarya on ஆடி 2, 2025

Spread the love

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செய்யப்பட்ட கோவில் காவலாளியாக பணிபுரிந்து வந்த அஜித் என்ற இளைஞர் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஆறு காவலர்களை மாவட்ட எஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் கைதான காவலர்கள் ஐந்து பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து திருப்புவனம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் காவலர்கள் 5 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கபட்டுள்ளார்கள். இந்நிலையில்  இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. பணி நியமன ஆணையை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கியுள்ளார்.