#image_title
நடிகை கௌரி கிஷன், தமிழ், மலையாளம் தெலுகு என தென்னிந்தியா சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு இளம் நடிகையாக உள்ளார். தமிழில் இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் வெளிவந்து செம்ம ஹிட்டான ’96’ படத்தில் இளம் வயது, அதாவது பள்ளி பருவ த்ரிஷாவாக நடித்திருந்தார் கௌரி கிஷன். இதன் மூலமாக பட்டி தொட்டி எங்கும் ரீச் ஆனார் கௌரி கிஷன். மேலும், சொல்லப்போனால் த்ரிஷாவை விட அதிக கவனம் பெற்றார் நடிகை கௌரி கிஷன்.
அந்த அளவிற்கு இவருடைய தாக்கம் அந்த படத்தில் வெளிப்பட்டது. 96 படத்தினை தொடர்ந்து கர்ணன், மாசற்ற உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார் கௌரி கிஷன் அவர்கள். தமிழை தொடர்ந்து மலையாளம், தெலுகு உள்ளிட்ட படங்களிலும் தொடர்ச்சியாக கமிட் ஆகி நடித்து வருகிறார் நடிகை கௌரி கிஷன் அவர்கள். மேலும், மற்ற நடிகைகளை போல சோசியல் மீடியா பக்கமான facebook , இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வருபவர் நடிகை கௌரி கிஷன்.
அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார். மாடர்ன் உடைகளில் அடிக்கடி புகைப்படங்களை ஷேர் செய்து வரும் கௌரி கிஷன், தற்போது ஒருபடி மேலே சென்று நீச்சல் உடையில் கடற்கரையில் அமர்ந்தபடி ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த அவருடைய ரசிகர்கள் ஷக்காணதோடு, என்ன ஜானு இப்டி இறங்கிட்டிங்க என்று கமன்ட் செய்து வருகிறார்கள். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ..
நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டுச் சென்றாலோ அல்லது வேலையை விட்டு நீக்கப்பட்டாலோ, அந்த…
அமெரிக்காவில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வரும் நிதின் மல்ஹோத்ரா என்ற இந்தியர், அங்குள்ள மருத்துவக் கட்டணங்களின் கொடூர நிதர்சனத்தைச்…
இரவு நேரத்தில் பெய்த கனமழைக்கு நடுவே, வாலிபர் ஒருவர் தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பைக்கின் பின்னால் அமைக்கப்பட்டிருந்த…
நலசோபரா கிழக்கு பகுதியிலுள்ள ஒய்.பி. நகர் டெரஸில் கிரில் அமைப்பது தொடர்பாக இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மாவட்டத்தில் முதலமைச்சர் யோகி ஆதிநாத்தின் வருகையின்போது, 9 மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட 10 வயது…
உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு குடும்பத் தகராறு இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட மோதலில், மனைவி…