போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்.. அக்கவுண்ட்டில் ஏறிய கூடுதல் பணம்.. உடனே செக் பண்ணுங்க.. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு..!!

Spread the love

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, இந்த முறை அகவிலைப்படி (DA) உயர்வுடன் கூடிய ஓய்வூதியத் தொகை அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, அரசுத் துறைகளில் பணிபுரியும் தற்போதைய ஊழியர்களுக்கு மட்டுமே முதலில் அகவிலைப்படி உயர்த்தப்படும்; அதன் பிறகு ஓய்வூதியதாரர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த பின்னரே அவர்களுக்கான உயர்வு அறிவிக்கப்பட்டு வழங்கப்படும். ஆனால், இந்த முறை எந்தவித போராட்டமும் இன்றி, வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே இந்த உயர்வு வழங்கப்பட்டிருப்பது ஓய்வூதியதாரர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கை மூலம், போக்குவரத்து துறையைச் சேர்ந்த சுமார் 93,000 ஓய்வூதியதாரர்கள் நேரடியாகப் பயனடைந்துள்ளனர். இந்த அகவிலைப்படி உயர்வின் காரணமாக, அவர்களின் தற்போதைய ஓய்வூதியத் தொகையுடன் கூடுதலாக அதிகபட்சமாக ₹700 வரை உயர்ந்து வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. அரசின் இந்த முன்கூட்டிய நடவடிக்கை, தங்களின் வாழ்வாதாரத்திற்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என்று ஓய்வூதியதாரர்கள் தரப்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Muthu Mani

Recent Posts

திடீர் யு-டர்ன்..! ரூ. 20,000 கோடி ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டத்தை முழுமையாகக் கைவிடுகிறது தமிழக அரசு..? அதிரடி பின்னணி..!!

தமிழகத்தில் நுகர்வோரின் மின் பயன்பாட்டைக் கணக்கிட, மின்வாரிய ஊழியர்களின் உதவியின்றிச் செயல்படும் சுமார் ரூ. 20,000 கோடி மதிப்பிலான ‘ஸ்மார்ட்…

19 minutes ago

“உன்னை சந்திச்சு என்ன பயன்?!”.. உக்ரைன் அதிபரை அசிங்கப்படுத்திய புதின்… உலகையே உலுக்கிய அந்த ஒரு வார்த்தை.. அதிரடி பின்னணி..!!

நான்கு ஆண்டு கால உக்ரைன் - ரஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், இரு நாட்டுத் தலைவர்களும் நேரடியாகச் சந்தித்துப்…

21 minutes ago

“என்னை யாரும் தேட வேண்டாம்”.. பெற்றோரின் நெஞ்சில் இடியை இறக்கிய மாணவியின் ஒற்றை கடிதம்.. காதலனுடன் எடுத்த அதிரடி முடிவு.. உறைந்துபோன குடும்பம்..!!

கோவையைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர், அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.எஸ்சி. படித்து வருகிறார்.…

30 minutes ago

“கை வெச்சுப் பாரு” – மும்பையில் பெண் பயணியிடம் ஆட்டோ ஓட்டுநரின் அநாகரீக அத்துமீறல்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!!

மும்பையில் பெண் பயணி ஒருவரிடம் ஆட்டோ ஓட்டுநர் அநாகரீகமான முறையில் பாலியல் ரீதியான கருத்துக்களைத் தெரிவித்த சம்பவம் சமூக வலைதளங்களில்…

33 minutes ago

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட உத்தரவிட முடியாது.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்ட உத்தரவு..!!

மத்திய அரசு தேசிய கீதத்தை ( வந்தே மாதரம்) முதலில் பாட உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் பதவி ஏற்பு…

38 minutes ago

“விரைவில் நடக்கவிருந்த திருமணம்.. காதலி வீட்டில் காதலனுக்கு நேர்ந்த சோகம்.. ஒரு நிமிட விரக்தியால் நேர்ந்த விபரீதம்.. பதறவைக்கும் பின்னணி”..!!

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த காவேரிராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் தீபக், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார்…

39 minutes ago