மத்திய அரசு தேசிய கீதத்தை ( வந்தே மாதரம்) முதலில் பாட உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியில் பாடப்பட்டது கலாசார மோதலை ஏற்படுத்துவதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட உத்தரவிட முடியாதுத்தில் வழக்கு தொடரப்பட்டது. விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதலாவதாக பாட உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. எனினும், ஒரு விழாவில் எந்தப் பாடலை முதலில் பாட வேண்டும், எதை அடுத்ததாகப் பாட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.
மேலும், வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும் என்று மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி இந்த வழக்கில் எந்தவொரு கோரிக்கையும் வைக்கப்படவில்லை என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இதன் காரணமாக, நிர்வாக ரீதியிலான இத்தகைய பாடல் வரிசை நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி இந்த மனுவை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் தனிப்பட்ட தேர்தல் வியூக வகுப்பாளராகச் செயல்பட்டு வந்த சுனில், அக்கட்சியின் தலைமை…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கவர்ச்சியால் ஆட்சி அமைத்ததாகப் பேசிய திமுக தலைவரின் விமர்சனத்திற்கு, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள துளசி உத்யான் பொதுப் பூங்காவில், காவி உடை அணிந்த நபர்கள் கும்பலால் இளம்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவை அதன் ஓட்டுநர் பின்னால் வரும் வாகனங்களைக் கவனிக்காமல் திடீரெனத்…
தமிழக அரசியல் களம் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அதிரடி அரசியல் வியூகங்களால் பெரும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது. நடந்து…
தமிழகத்தில் மக்கள் செல்வாக்குமிக்க தலைவராக விளங்கிய எம்.ஜி.ஆர். பாணியில், அதிகாரிகள் மூலமாகவே உள்ளாட்சி நிர்வாகத்தை மிகச் சிறப்பாகக் கொண்டு சேர்க்க…