தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் இரண்டு முறை அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி 22 கேரட் தங்கம் ஒரு சவரன் காலையில் 240 உயர்ந்த நிலையில், மாலையில் மேலும் 480 ரூபாய் அதிகரித்துள்ளது. தற்போது ஒரு கிராம் ரூ.10,950-க்கும், ஒரு சவரன் ரூ.87,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் 121 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை 720 ரூபாய் அதிகரித்துள்ளது நகைப்பெரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…