பயங்கர ஷாக்..! “ரூ.2 லட்சத்தை தொடும் தங்கம் விலை”… பாபா வங்காவின் பகீர் கணிப்பு…!!

By Soundarya on ஐப்பசி 24, 2025

Spread the love

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சமீப மாதங்களாகவே இந்தியாவில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் கவலையில் உள்ளார்கள். இந்த நிலையில், பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, 2026ல் சர்வதேச அளவில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படலாம் என்றும், இதனால் தங்கம் விலை மேலும் உயரலாம் என்றும் கணித்துள்ளார்.

பணத்தட்டுப்பாடு, நிதி நெருக்கடி, பங்குச் சந்தைகள் சரிவு போன்ற காரணத்தால் தங்கத்தின்  விலை 25% முதல் 40% உயரக்கூடும். இந்தியாவில் அடுத்த வருட தீபாவளி நேரத்தில் 10 கிராம் தங்கம் ரூ.1,62,500 முதல் ரூ.1,82,000 வரை விற்பனையாகலாம் என்றும் கணித்துள்ளார்.