திமுகவில் மேற்கொள்ளப்பட்டு வரும் உட்கட்சி சீரமைப்பு நடவடிக்கைகளின் காரணமாக, 70 வயதை கடந்த 13 மாவட்டச் செயலாளர்கள் தங்களது பதவிகளை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை இந்த மூத்த நிர்வாகிகள் உணர்ந்திருந்தாலும், தங்களுக்குப் பதிலாகத் தங்களது அரசியல் வாரிசுகளுக்கு அதே மாவட்டச் செயலாளர் பதவியை வழங்க வேண்டும் எனத் தலைமையிடம் தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றனர்.
இருப்பினும், வாரிசு அரசியல் என்ற விமர்சனங்களைத் தவிர்க்க முனையும் திமுக தலைமை, மூத்த நிர்வாகிகளின் இந்த கோரிக்கைக்குச் சம்மதித்து வாரிசுகளுக்குப் பதவி வழங்குமா அல்லது புதிய தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்குமா என்பது தற்போதைக்குக் கேள்விக்குறியாகவே நீடிக்கிறது.
பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…
புனே அருகேயுள்ள லோனி கல்போர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல 'ஜகதம்பா' உணவகத்தில், உணவிற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியதை…
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில் தீபாவளி பண்டிகையின்போது நூதனமான முறையில் யுபிஐ பண மோசடி நடைபெற்றுள்ளது. பீபால் சௌராஹா…
உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள சந்திபான் காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், இயங்கும் மோட்டார் சைக்கிளின்…
தெலங்கானாவில் கள்ளக்காதல் விவகாரத்தை வெளியே சொல்லிவிடுவேன் என மிரட்டிய பள்ளி மாணவனை, திருமணமான ஒரு பெண்ணும் அவரது காதலனும் சேர்ந்து…
பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில், ஏற்கனவே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், மீண்டும் கொடூரமாகத் தாக்கப்பட்டு வீட்டின் மாடியிலிருந்து…