பென்ஷன் பணத்தில் பங்கு கொடு… 15 வருஷமா பிரிந்திருக்கும் மனைவி மகன்களோடு வந்து…. டிஎஸ் பியை தாக்கி ATM ஐ பிடுங்கிய கொடூரம்..!!!

Spread the love

குழந்தைகள் முதுமையில் துணையாகவும், மனைவி வாழ்க்கை துணையாகும் கருதப்படுகின்றார்கள். மத்திய பிரதேசத்தில், இதனை மறுக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

மார்ச் 31, 2025 அன்று ஓய்வு பெற்ற டிஎஸ்பி பிரதிபால் சிங் யாதவின் மனைவி, தனது இரண்டு மகன்களுடன் சேர்ந்து அவரை தாக்கினார். ஒரு மகன் அவரது மார்பில் அமர்ந்து கைகளை கட்டினார். மற்றொரு மகன் அவரது கால்களை கட்டினார். இதற்கிடையே மனைவி அவரின் செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டுகளை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார். மேலும் இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த நிலையில், தற்பொழுது தனது ஓய்வு பணத்திற்காக தாக்கப்பட்டார் என்று தெரியவந்தது. மேலும் இது குறித்து பிரதிபால் சிங் காவல் துறையில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Srimathi

Recent Posts

அதிகாலையில் நடந்த கோர விபத்து… நொறுங்கிய கார், சிதறிய உயிர்கள்… ஓட்டு போட சொந்த ஊர் வந்த போது பரிதாபம்….!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…

3 minutes ago

இப்பவே வரலன்னா குழந்தையை வீசிடுவேன்…!” மனைவியை மிரட்டி தந்தையே செய்த கொடூரம்… 5 மாதக் குழந்தை பலி… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…

12 minutes ago

காலையிலேயே இந்தியர்களுக்கு குட் நியூஸ்… “அமெரிக்கா வழங்கும் ₹13,80,000,000,000 ரீபண்ட்”… டிரம்பின் அதிரடி முடிவு….!

அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…

37 minutes ago

“ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சிருக்கலாம்..” குழந்தைகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கிணற்றில் குதித்த தாய்.. நடந்தது என்ன..? அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…

44 minutes ago

“ஏப்ரல் 23 வாக்குப்பதிவு”… ஓட்டு போட போறீங்களா?… இந்த தப்பு மட்டும் செஞ்சிடாதீங்க…. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை….!

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…

57 minutes ago

“ஸ்டாலினுக்கு ‘கதம் கதம்’.. 10 முறை தோற்ற சேலத்துக்காரர்”… “பாஜக காலில் விழும் திமுக!” – கருத்துக் கணிப்புகளை கிழித்துத் தொங்கவிட்ட தளபதி விஜய்!….!

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆளும் திமுக…

1 மணத்தியாலம் ago