#image_title
விஜய் நடித்து வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படங்களில் ஓன்று கில்லி. நடிகர் விஜய்யின் சினிமா பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப்படம், மிகப்பெரிய திருப்பு முனை என்றால் அது கில்லி திரைப்படம் தான்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது கில்லி திரைப்படம். படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார்.
வில்லன் கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் மிரட்டியிருந்தார். படத்தில் பிரகாஷ்ராஜ் பேசிய வசனங்கள் இன்றுவரை பிரபலம். மேலும் படத்தில் விஜய்க்கு தங்கையாக புவனா என்ற கதாபாத்திரத்தில் ஜெனிபர் நடித்திருந்தார்.
விஜய், ஜெனிஃபர் இருவரும் சேர்ந்து படத்தில் செய்யும் கலாட்டா படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்று என்றே கூறலாம்.
படத்தில் சிறுமியாக தோற்றமளித்த ஜெனிஃபர் தற்போது நன்கு வளர்ந்து படங்களில் நாயகியாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார். சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக உள்ளார்.
அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தும் வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘கில்லி பட அரிசி மூட்டையா இது..?’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…