#image_title
விஜய் டிவியில் இல்லத்தரசிகளை கவர்வதற்காக ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
அதில் முக்கிய தொடர்களில் ஒன்றான ‘பொன்னி’ சீரியலில் வைஷ்ணவி சுந்தர் மற்றும் சபரிநாதன் இருவரும் ஹீரோ ஹீரோயினாக நடித்து வருகின்றனர். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.
இவர் முதன்முதலில் விஜய் டிவியின் ராஜா ராணி 2 வது சீசனில் நடித்து வந்தார். இந்த தொடரில் வேலைக்காரியாக நடித்து அசத்தினார். அதன் மூலம் பல சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய் டிவியில் முக்கிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததும் அந்த சீரியலில் இருந்து விலகினார்.
நடிகை வைஷ்ணவி சுந்தர் டிக்டாக் மற்றும் டப்ஸ்மேஷ் வீடியோக்கள் மூலம் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். இவர் வீடியோக்களை பார்த்து தேடி வந்தது தான் சின்னத்திரை வாய்ப்பு. முதன் முதலில் சன்டிவியின் ரன் சீரியல் மூலம் அறிமுகமானார்.
இவர் சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவானவர். தனது ஃபோட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
இவர் குறும்படங்களில் நடித்துள்ளார். தற்போது பொன்னி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தற்பொழுது இவர் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு தொடை தெரிய ட்ரவுஸரில் அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ‘இழுத்து போத்தி நடிச்சது போதும்-னு கிளாமரில் இப்படி குதிச்சிட்டாங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…
கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…
காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…