வாழ்க்கையின் அருமை தெரியும் போதே புரியும்.. வீடியோ வெளியிட்ட சுந்தரி சீரியல் நடிகை..!!

By admin on வைகாசி 28, 2024

Spread the love

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் சின்னத்திரை நடிகையான கேப்ரில்லா செலஸ் சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் கருப்பாக இருந்தாலும் இவரது தோற்றம் குடும்ப பங்கான முகம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சுந்தரி சீரியல் கேப்ரெல்லா நிஜ கணவர் இவர்தானாம்... ஆனால் இவர் சீரியலில் வருபவர் போல இல்லையாம் | Who is Sundari Serial gabriella Real Husband - Tamil Oneindia

   

சுந்தரி சீரியல் கேப்ரெல்லாவுக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. கிராமத்து பாஷையில் சுந்தரி பேசும் வசனங்கள் அழகாக இருக்கும். சீரியலில் கிராமத்து பெண்ணாக வலம் வந்த சுந்தரி குடும்பப்பாங்கான உடைகளை அணிந்து நடிப்பார்.

   

சுந்தரி.. கேப்ரெல்லா!

 

அவரது தத்ரூபமான நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா மார்டனாக புகைப்படம் அடிக்கடி சோசியல் மீடியாவில் பதிவிடுவார்.

சுந்தரி.. கேப்ரெல்லா!

அந்த வகையில் தற்போது கேப்ரியல்லா அனைத்து வன்மங்களையும் அனைத்து பேச்சுகளையும் அனைத்து மயிரையும் தாங்கும் பக்குவம் நமது வாழ்க்கையின் அருமை தெரியும் போது புரியும் என பதிவிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.