இனி இந்த நாளில் ரேஷன் கடைகள் இயங்காது… தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு…!

Spread the love

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும், மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே அரசு விடுமுறை நாட்கள் மற்றும் சில குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு 2026 ஆம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியலை உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகை, தைப்பூசம், ரம்ஜான், பக்ரீத், மே தினம், மிலாடி நபி, கிறிஸ்துமஸ் உட்பட மொத்தம் 23 நாட்கள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறையாகும். மேலும் பொங்கல் பரிசு பொருட்கள் ஜனவரி 14-ஆம் தேதிக்குள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

2026-ம் ஆண்டு விடுமுறை பட்டியல்:

ஜனவரி 1: ஆங்கிலப் புத்தாண்டு

ஜனவரி 15: பொங்கல் பண்டிகை

ஜனவரி 16: திருவள்ளுவர் தினம்

ஜனவரி 17: உழவர் திருநாள்

ஜனவரி 26: குடியரசு தினம்

பிப்ரவரி 1: தைப்பூசம்

மார்ச் 19: தெலுங்கு வருடப்பிறப்பு (யுகாதி)

மார்ச் 21: ரம்ஜான்

மார்ச் 31: மகாவீர் ஜெயந்தி

ஏப்ரல் 3: புனித வெள்ளி

ஏப்ரல் 14: தமிழ் புத்தாண்டு

மே 1: மே தினம் (தொழிலாளர் தினம்)

மே 28: பக்ரீத்

ஜூன் 26: மொஹரம்

ஆகஸ்ட் 15: சுதந்திர தினம்

ஆகஸ்ட் 26: மிலாடி நபி (Mawlid)

செப்டம்பர் 4: கிருஷ்ண ஜெயந்தி

செப்டம்பர் 4: விநாயகர் சதுர்த்தி

அக்டோபர் 2: காந்தி ஜெயந்தி

அக்டோபர் 19: ஆயுத பூஜை

அக்டோபர் 20: விஜயதசமி

நவம்பர் 8: தீபாவளி

டிசம்பர் 25: கிறிஸ்துமஸ்

Nanthini

Recent Posts

“700 ரூபாய் வந்தே பாரத் டிக்கெட் வெறும் 380 ரூபாய்க்கு விற்பனை! ‘சைடு வருமானம்’ பார்த்த டிடிஇ அதிரடி சஸ்பெண்ட் – வைரல் வீடியோ பின்னணி..!!

வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு, 700 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டை வெறும் 380 ரூபாய்க்கு…

3 மணத்தியாலங்கள் ago

திக் திக்..! காட்டில் ஒரு நேரடி வேட்டை… நேரம் பார்த்து பசுவை குறிவைத்த சிங்கம்… மிரண்டுபோன சுற்றுலாப்பயணிகள்… இணையத்தில் வைரலாகும் அரிய வீடியோ…!!

குஜராத் மாநிலம் கிர் தேசிய பூங்காவில் சஃபாரி சென்ற சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக…

3 மணத்தியாலங்கள் ago

“கம்பெனிக்காரனே கலங்கிப்போயிருப்பான்!” சொகுசு பைக்கை லோடு வண்டியாக்கிய பெண்… “₹2 லட்சம் மதிப்புள்ள ஸ்போர்ட்ஸ் பைக்கில் பழைய இரும்பு வியாபாரம்… இணையத்தை அதிரவைத்த வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 'தேசி ஜுகாட்' (உள்ளூர்…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: ​நீட் UG 2026 தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம்.. சிபிஐ அதிகாரப்பூர்வமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை..!!

நீட் (NEET UG) தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சிபிஐ (CBI) அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு…

4 மணத்தியாலங்கள் ago

“டிரைவர் மகன் டூ அரசு கொறடா” விருகம்பாக்கம் சபரிநாதனுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கி முதல்வர் விஜய் அதிரடி..!!

தமிழக அரசின் கொறடாவாக விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபரிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் விஜய்யின் ஓட்டுநராகப் பணியாற்றிய ராஜேந்திரனின் மகனான…

4 மணத்தியாலங்கள் ago

தவெக MLA தகுதி நீக்கம்..? ஆளுநருக்கு பறந்த பரபரப்பு கடிதம்… மறைக்கப்பட்ட அந்த உண்மை.. அதிர்ச்சியில் விஜய்…!!

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சேலம் மேற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ லட்சுமணனை தகுதி நீக்கம்…

4 மணத்தியாலங்கள் ago