மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், GST கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 12 %, 28 % ஆகிய GST வரி அடுக்குகள் நீக்கப்பட்டு, 5 %, 18 % என 2 GST வரி அடுக்குகளை மட்டுமே செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வர உள்ளது.
மேலும் உயிர்காக்கும் மருந்துகள், பால், ரொட்டி, சப்பாத்தி, மாணவர்களுக்கு தேவையான எழுது பொருட்கள், வரைபடங்கள் மீதான GST வரி முழுவதும் நீக்கப்பட்டது. வீட்டு உபயோக பொருட்கள், மல்லிகை பொருட்கள், ஹேர் ஆயில், ஷாம்பூ, பேஸ்ட், நாப்கின், மருத்துவ டயப்பர்கள், வெண்ணை, நெய், நொறுக்கு தீனிகள், தையல் இயந்திரம் மற்றும் அதன் உதிரி பாகங்கள் போன்றவற்றிற்கு 12%ல் இருந்த GST 5 % ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் இரு சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள், வீடுகளில் பயன்படுத்தும் ஏசி, டிவி, கார் போன்றவற்றிற்கு 28 % ஆக இருந்த GST வரி 18 % ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் சிகரெட், பான் மசாலா, கார்பனேற்ற குளிர்பானங்களுக்கு 28% ஆக GST இருந்த வரி, 40 % ஆக உயர்த்தப்பட்டு, சிறப்பு வரி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் 25 எம்.எல்.ஏக்கள்…
குஜராத் மாநிலம் நவாபுரா பகுதியில் வாரிசு வேண்டி 40 வயது பெண் ஒருவரை, அவரது மாமனார் மற்றும் நாத்தனாரின் கணவர்…
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவி மற்றும் அவரது தங்கை தங்களது காதலர்களுடன்…
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராம காட்டுப்பகுதியில், கடந்த மார்ச் 11 ஆம் தேதி பிளஸ் 2…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், தற்போதைய தவெக அரசை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.…
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்த விமர்சனங்கள் அரசியல் அரங்கிலும் பொதுமக்கள் மத்தியிலும்…