பூரான் கடிக்கு நாட்டு வைத்தியத்திலேயே நிறைய சிகிச்சை முறை உள்ளது. பூரான் கடித்தால் என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
1. குப்பைமேனி இலை மற்றும் உப்பு இரண்டையும் 150 கிராம் வீதம் எடுத்துக் கொண்டு மைய அரைக்க வேண்டும். பின்பு அரைத்த விழுதுடன் 30 கிராம் மஞ்சள் எடுத்து கலந்து உடல் முழுவதும் நன்றாக பூசிக்கொள்ள வேண்டும். தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளித்து விடலாம். இதுபோன்ற தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் பூரான் கடித்த தடிப்பு மற்றும் அரிப்பு இரண்டுமே மறைந்து விடும்.
2. ஊமத்தை தைலம் தயாரித்து தேய்த்து குளிக்கலாம். தைலத்தை எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம். நல்லெண்ணெய் கால் லிட்டர், ஊமத்தம் செடி வேர் 100 கிராம் இரண்டையும் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு வேரை நன்கு இடித்து நல்லெண்ணெயில் ஊற வைத்து, வெயிலில் வைத்து பூரான் கடித்த இடத்தில் தினந்தோறும் தடவி குளித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தல், திராவிடக் கட்சிகளின் அரை நூற்றாண்டு காலப் பாரம்பரிய அரசியல் கட்டமைப்பையே முற்றிலுமாக…
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம், எதிர்பாராத கூட்டணி மாற்றங்களாலும் அதிருப்தி அலைகளாலும் பரபரப்பாகக் காட்சியளிக்கிறது.…
காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் தன்னிச்சையான போக்கிற்கு எதிராக, தமிழக அரசு…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்கஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட 'ஆக்ரா சௌபட்டி' என்ற இடத்தில், பொழுதுபோக்கிற்கான ஜிப்-லைனிங் (Zip-lining)…
திமுகவில் மீண்டும் 'செயல் தலைவர்' பதவி கொண்டு வரப்படவுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கலிக்கநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுநிலை…