கர்நாடக மாநிலம் பெங்களூரில் விவாகரத்தான பெண் ஒருவரோடு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, உல்லாசம் அனுபவித்த நபர், அந்த பெண்ணை கொலை செய்துள்ளார். ரேணுகா என்ற பெண் கணவரை பிரிந்து விவாகரத்து ஆகியுள்ளார். இதனால் தனது குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். அவருக்கும், அம்பேத்கர் என்ற குட்டாவுடன் காதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்த நிலையில், திருமணம் செய்துகொள்ள பெண் வற்புறுத்தியுள்ளார். இதில் கோப்படைந்த குட்டா, அப்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சின்ச்வாட் பகுதியில், பெண் ஒருவர் தான் வாங்கிய புதிய பெட்சீட்டில் 'மேட் இன் பாகிஸ்தான்'…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பலத்த பின்னடைவு ஏற்படும் வகையில், அக்கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்…
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவாகரத்து வழக்கு…
உத்தரப் பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் (Kasganj) பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக அண்ணிக்கும் அவரது நாத்தனாருக்கும் இடையே ஏற்பட்ட சாதாரண…
2026 நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்குப் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது…