BREAKING: அடுத்த விக்கெட் அவுட்…. அதிமுகவில் இருந்து Ex அமைச்சர் விலகினார்… EPS-க்கு விழுந்த அந்த ஒரு ‘பலத்த’ அடி….!

Spread the love

அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அறிவித்துள்ள செய்தி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து கட்சிகளும் அதிமுகவினரைத் தங்கள் பக்கம் இழுத்து அரவணைத்து வரும் வேளையில், அதிமுக தலைமை மட்டும் நிர்வாகிகளை நீக்குவதிலேயே தீவிர கவனம் செலுத்தி வருவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இந்த அதிருப்தியான சூழலுக்கு மத்தியில், அதிமுகவில் இருந்து சமீபத்தில் விலகிய முக்கிய தலைவர்கள் பலர் நாளை தமிழக வெற்றிக் கழகத்தில்இணையவுள்ள நிலையில், அந்தப் பட்டியலில் எம்.எஸ்.எம்.ஆனந்தனின் பெயரும் இடம் பெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன, இது வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

என்னை வெட்டுறதுக்கு அவ்ளோ தைரியமாடா?… ரவுடி ஷீட்டரின் கத்திக் குத்து வெறியாட்டம்… விசாகப்பட்டினத்தில் உச்சக்கட்ட பரபரப்பு…!!

விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு திபன் மையம் அருகே ஏற்பட்ட திடீர் மோதலில், ரவுடி ஷீட்டர் வட்டாடி கிருஷ்ணா என்பவர் சந்தோஷ்…

11 minutes ago

அய்யய்யோ… கடவுளுக்கே இந்த நிலையா?… கோவிலில் அதிகாலையில் புகுந்து… அஷ்டதாது சிலைகள், தங்கம் மற்றும் உண்டியல் பணத்தை… அள்ளிச் சென்ற மர்ம நபர்… நடுங்க வைக்கும் சம்பவம்…!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ராஜ்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குணியால் கிராமத்தில் அமைந்துள்ள மாதா பரணா தேவி கோவிலில்…

20 minutes ago

குடும்பத்திற்கு அடித்த பேரதிர்ஷ்டம்… ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்… இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்… குவியும் வாழ்த்துக்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தில் உள்ள குடும்பம் ஒன்றில் ஒரே நேரத்தில் 4 நல்வரவுகள் வருகை தந்துள்ள சம்பவம்…

26 minutes ago

அட கொடுமையே… நிலத் தகராறில் நடுரோட்டில்… தந்தை மீது கொடூரத் தாக்குதல் நடத்திய மகன்கள்… பதைபதைக்க வைக்கும் வைரல் வீடியோ…!

கலியுகத்தின் கொடூரச் செயலாக, மகாராஷ்டிராவின் இந்தாபூர் பகுதியில் தந்தை என்று கூட பாராமல் தன் சொந்தத் தந்தையை இரண்டு மகன்கள்…

27 minutes ago