BIG NEWS: அதிமுகவில் 6 MLA-க்கள் ராஜினாமா… இபிஎஸ்- க்கு அடுத்த பலத்த அடி… முன்னாள் அமைச்சர் MR விஜயபாஸ்கர் திடீர் ராஜினாமா…சற்றுமுன் அதிரடி திருப்பம்…!

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த கரூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். தனது கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் அவர் சற்றுமுன் நேரில் வழங்கினார். இவருடன் சேர்த்து இதுவரை ராஜினாமா செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவையில் அக்கட்சியின் பலம் 47-லிருந்து 41 ஆக அதிரடியாகச் சரிந்துள்ளது. இந்த அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளால், தமிழக சட்டமன்றத்தில் தற்போது காலியாக உள்ள தொகுதிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதால் மாநில அரசியலில் பெரும் பரபரப்பும் கூர்மையான விவாதங்களும் எழுந்துள்ளன.

SATHISH R

Recent Posts

நீங்கதானே என்னை ஃபெயில் ஆக்குனீங்க?… ஆசிரியரின் வயிற்றில் கத்தியை இறக்கிய மாணவன்… பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாற்றுச் சான்றிதழ் வாங்குவது தொடர்பான தகராறில் 17 வயது…

4 minutes ago

தவெக எம்.எல்.ஏ-வுக்கு வலை வீசிய யூடியூபர்: நடுராத்திரியில் நடந்த அதிரடி கைது.. பின்னணியில் இருக்கும் அந்த ‘பெரிய கை’…. அலறும் அரசியல் வட்டாரம்….!

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரை மாற்றுப் கட்சிக்கு இழுக்க பேரம் பேசி மிரட்டிய புகாரில், பிரபல யூடியூபரான ஐபிடிஎஸ்…

6 minutes ago

“என் மனைவி, மகளை நானே கொன்றேன்”…. தலை சிதறி இறந்து கிடந்த சிறுமி… தொழிலதிபர் வெளியிட்ட பகீர் வீடியோ… தர்மபுரியில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்….!

தர்மபுரியில் கடன் சுமை காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர் தனது மனைவி மற்றும் மகளைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தானும்…

18 minutes ago

அம்மாவின் ஆனந்தக் கண்ணீர்… வரலாற்று வெற்றிக்கு பின் மொராக்கோ வீரர் செய்த ‘அந்த’ ஒரு காரியம்… உருகும் இணையம்…!

2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில், நெதர்லாந்து அணிக்கு எதிரான விறுவிறுப்பான பெனால்டி ஷூட்-அவுட் சுற்றில் மொராக்கோ அணி…

18 minutes ago

“புருஷன் கூட இருக்கும் போதே இப்படியா?”…. பேருந்தில் புதுமணப் பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்… மதுபோதையில் எல்லை மீறிய வாலிபர்…. அடுத்து நடந்த அந்த ஒரு சம்பவம்…!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதுமணப் பெண்ணிற்கு நேர்ந்த பாலியல் தொல்லை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பு சம்பவம்…

22 minutes ago

BREAKING: அடுத்த விக்கெட் அவுட்…. அதிமுகவில் இருந்து Ex அமைச்சர் விலகினார்… EPS-க்கு விழுந்த அந்த ஒரு ‘பலத்த’ அடி….!

அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அறிவித்துள்ள செய்தி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து கட்சிகளும்…

27 minutes ago