சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் திமுக எம்.எல்.ஏ வரதராஜன் (86) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். கடந்த மூன்று மாதங்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது. 1989 முதல் 1991 வரை சங்ககிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக திறம்பட பணியாற்றிய இவர், திமுகவின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட துணைச் செயலாளர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக செனட் உறுப்பினர் உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்புகளை வகித்து மக்கள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரது மறைவிற்கு அப்பகுதி மக்களும் கட்சித் தொண்டர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…