முன்னாள் வேளாண் மந்திரிக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்…! ஏன் தெரியுமா…? வெளியான பரபரப்பு தகவல்…!!

Spread the love

சீனாவின் முன்னாள் வேளாண்மை மற்றும் கிராமப்புற விவகார மந்திரி டாங் ரெஞ்சியன் (63) தனது பதவிக்காலத்தில் பல்வேறு திட்டங்களை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு சாங்சுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் பயனாளிகளிடமிருந்து நலத்திட்டங்களை ஒதுக்குவதாக கூறி சுமார் 336 கோடி ரூபாய் வரை லஞ்சம் வாங்கியது உறுதியானது.

இதனால் நீதிமன்றம் டாங் ரெஞ்ஜினுக்கு மரண தண்டனை வழங்கி உத்தரவு பிறப்பித்தது. அந்த தொகையை அவரிடம் இருந்து கைப்பற்றி தேசிய கருவூலத்திற்கு மாற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Devi Ramu

Recent Posts

“திருச்சி கிழக்கு டூ துணை முதல்வர் நாற்காலி”…. விசிக தொண்டர்கள் போட்ட கணக்கு…. திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு…. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!

திருச்சி கிழக்கு தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடப் போவதாக எழுந்த வதந்திகளுக்கு அவரே முற்றுப்புள்ளி…

4 minutes ago

விஜய் அரசுக்கு வந்த முதல் ஆபத்து?… அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த ‘அந்த’ 2 மர்ம நபர்கள்… ஆளுநரிடம் பறந்த புகார்…!

தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டம் பெரும்…

9 minutes ago

“44 வயதில் நேர்ந்த கொடூரம்”… திரையுலகை உலுக்கிய பிரபல நடிகரின் திடீர் மரணம்… பின்னணியில் இருந்த அதிர்ச்சி காரணம்…!

சின்னத்திரை மற்றும் சினிமா உலகில் சமீப காலமாக இளம் வயது பிரபலங்களின் மரணங்கள் தொடர்கதையாகி வருவது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை…

11 minutes ago

தங்கத்திற்கு பணம்.. சற்றுமுன் அரசு அறிவித்தது…. மோடி அரசு எடுக்கப்போகும் அந்த ‘அதிரடி’ முடிவு….!

வீடுகளில் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தும் நோக்கில், 'தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை' முழுவீச்சில்…

13 minutes ago

அதிமுகவுக்கு ‘செக்’ வைத்த விஜய்…. தவெகவின் ரகசிய ‘ஆபரேஷன் 2026’.. பின்னணியில் இருக்கும் அந்த ஒரு கணக்கு… தமிழக அரசியலை அதிரவைக்கும் ‘ஆள் தூக்கும்’ அரசியல்….!

தமிழக அரசியலில் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியிருப்பது, தமிழக வெற்றிக் கழகம் மேற்கொண்டு வரும் 'ஆள் தூக்கும்' அரசியல்…

18 minutes ago

“திமுக – அதிமுக ரகசிய டீல்?… தவெக-வை வீழ்த்த ஒன்றுசேர்கிறதா திராவிடக் கோட்டைகள்?”…. பின்னணி அம்பலம்…. அதிர்ச்சியில் அறிவாலயம்….!

2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத…

24 minutes ago