6 மணிக்கு மேல் பிரேத பரிசோதனை செய்யக் கூடாதா..? கரூர் சம்பவத்தால் வெடித்த புதிய சர்ச்சை… தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பகம் விளக்கம்..!!

Spread the love

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது’ என்று விதிமுறைகள் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. 2021 நவம்பர் 15ம் தேதி ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்ட அலுவலகக் குறிப்புரையில், இரவு நேரங்களில் பிரேத பரிசோதனை செய்யலாம் என்றும், அதற்கு விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்காக மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் இருந்தால் போதுமானது என்று இக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நிலையிலும் இரவில் பிரேத பரிசோதனை செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இரவு நேரத்தில் பிரேத பரிசோதனை செய்ய முடியாது என்று சமூக வலைத்தளங்களில் தவறாகப் பரப்பப்படுகிறது என தமிழ்நாடு அரசு உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

Soundarya

Recent Posts

“நான் தான் அடுத்த மா.செ”…. மதுரையில் கோபிசன் உருவாக்கிய தனிப்படை…. தவெகவில் அதிர்ச்சி கோஷ்டி பூசல்…. விஜய்க்கு அடுத்த ஷாக்….!

மதுரை தமிழக வெற்றி வேட்கை மற்றும் அரசியல் களத்தில், தவெக உட்கட்சி அமைப்பில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதிரடி…

2 minutes ago

2,538 அரசு ஊழியர்களுக்கு ஷாக்…. KN நேருவின் ரூ.634 கோடி ஊழல் வழக்கில் DVAC அதிரடி…. அரசியலில் அடுத்த பரபரப்பு….!

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை முன்னாள் அமைச்சராக இருந்த K.N. நேருவுக்கு எதிரான ரூ.634 கோடி பணி நியமன ஊழல் புகாரில்,…

4 minutes ago

தீபாவளிக்கு முன் அதிர்ச்சி சர்ப்ரைஸ்….. பெண்களின் வங்கி கணக்கிற்கு இன்றே ரூ.1,000 வருகிறதா?…. அரசு வெளியிட்ட தகவல்….!

தீபாவளி பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் விமரிசையாகக் கொண்டாடும் வகையில், புதுச்சேரி மாநிலத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை…

10 minutes ago

இவ்வளவு வெறியா?!… “இதுக்கெல்லாமா அடிச்சுப்பாங்க?!”… நடுரோட்டில் கொடூரமாக மோதிக்கொண்ட அண்டை வீட்டார்… பதைபதைக்கும் சிசிடிவி…!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ராம்நாத் பேரா குடியிருப்புப் பகுதியில், வீட்டின் வெளியே கட்டில் போடுவது தொடர்பாக அண்டை வீட்டாருக்கு…

11 minutes ago

“திருச்சி கிழக்கில் திரிஷாவா? ஜான் ஆரோக்கியசாமியா?”…. அன்பில் மகேஷிற்கு செக் வைக்க தவெக போட்ட பிளான்…..!

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜய்யின் மறைவையோ அல்லது…

15 minutes ago

சைக்கோவா இவன்!… “என் பொண்டாட்டி அங்க பேசக்கூடாது!”… நந்தி ஹில்ஸ் மர்மம்… பாசம் ஒரு குடும்பத்தையே அழிச்சிருச்சா?… மாப்ள போட்ட கொடூர ஸ்கெட்ச்…!!

பெங்களூருவில் தனது மனைவி குடும்பத்தாருடன் நெருக்கமாகப் பழகுவதை வெறுத்த வாடகை கார் ஓட்டுநர் இந்தூசேகர், அவரது மனைவி சுனிதா உட்பட…

18 minutes ago