“என்னை மன்னித்து விடுங்கள் அப்பா…” மருத்துவ மாணவனின் இறுதி கடிதம்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

Spread the love

சதீஷ்கர் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் ஹிமான்ஷு காஷ்யப் (24) மாணவன் முதலாம் ஆண்டு M.B.B.S படித்து வந்தார். அவர் தன் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். தற்பொழுது தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், வகுப்பறைக்கு வராத காரணத்தால், நண்பர்கள் விடுதிக்குச் சென்று பார்த்தனர். அப்பொழுது ஹிமான்ஷு காஷ்யப்பின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கவில்லை, என்றவுடன் அனைவரும் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது, ஹிமான்ஷு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

தகவல் அறியும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஹிமான்ஷுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் அவர் அறையை சோதித்த பொழுது, ஹிமான்ஷு அவர் தந்தைக்கு எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில் “என்னால் இதை செய்ய முடியவில்லை, என்னை மன்னித்து விடுங்கள் அப்பா” என்று எழுதியிருந்தார். தேர்வு பயத்தால் மாணவர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை வேறு ஏதாவது காரணம் இருக்கிறது? என்று போலீசார் பல கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Srimathi

Recent Posts

ஐயோ..! 1 மில்லிமீட்டர் தான் கேப்… கண்ணிமைக்கும் நொடியில் எமன்… சீறிப்பாய்ந்த கார்… மயிரிழையில் உயிர் பிழைத்த தம்பதி…!!

கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…

3 மணத்தியாலங்கள் ago

இதெல்லாம் AI வீடியோங்க!.. டிகிரி வாங்க ரூ.1000 போதுமா?… கையில் போன்… டேபிளில் புத்தகம்… தேர்வு ஹாலில் இருந்து வெளியான பகீர் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…

4 மணத்தியாலங்கள் ago

“மகளை திருமணம் செய்து திருந்த போகிறேன்…” 20 வயது இல்ல… சின்ன பிள்ளை மாதிரி தான் இருக்கு…! வீடியோவை பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…

4 மணத்தியாலங்கள் ago

அடப்பாவிங்களா..! ஆடி கார் கொடூரம்… பலியான ஏழை வியாபாரி… மருமகனை காப்பாற்ற பாஜக புள்ளியின் பகீர் நாடகம்… அம்பலப்படுத்திய சிசிடிவி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ பாவம்… அமெரிக்காவில் நடந்த கொடூரம்… முதுகலைப் பட்டம் முடித்த இளம் பெண் மாரடைப்பால் மரணம்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…

4 மணத்தியாலங்கள் ago

“என்ன விடுங்க ப்ளீஸ்…”  15 வயது சிறுமியை சீரழித்த சிறுவர்கள் உள்பட 7 பேர்… மகளை காணாமல் தேடிய பெற்றோருக்கு ஷாக்… நடுங்க வைக்கும் பகீர் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…

4 மணத்தியாலங்கள் ago