என்னது, இந்த மீன் சாப்பிட்டால் மாரடைப்பை தடுக்க முடியுமா?… மருத்துவர்கள் கூறும் ஆச்சரிய தகவல்…!

Spread the love

மீன் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி ஊட்டச்சத்து மருத்துவர் மைதிலி பேசியுள்ளார். சிவப்பு இறைச்சிகளில் அதிக கொழுப்பு உள்ளதால் பலரும் கொழுப்பு இல்லாத மீன் இறைச்சிக்கு மாறிவிட்டார்கள். மீன் சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளது. குறிப்பிட்ட ஒரு மீனை சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியம் பெறும் மற்றும் ரத்த ஓட்டம் சீராக இருக்குமாம். அது எந்த மீன் என்று இந்த பதிவில் பார்க்கலாம். அனைவருக்கும் தெரிந்த சுலபமாக கிடைக்கக்கூடிய மத்தி மீன் தான் அது.

மத்தி மீனில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளது. இந்த ஒமேகா 3 என்பது மனிதர்களின் உடலில் உள்ள 2 உறுப்புகளை சீராக்குமாம். இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை சீராக்கி மாரடைப்பு வராமல் தடுக்கும். அதேபோல் மூளைக்குச் செல்லும் ரத்தத்தை சீராக்கி ஆற்றலை அதிகரிக்கும். எதிர்காலத்தில் டிமென்ஷியா போன்ற பிரச்சனைகள் வராது. நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்க முடியும் மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கும். மத்தி மீனில் புரோட்டின் அதிகமாக உள்ளதால் குழந்தைகளின் வளர்ச்சியை அதிகரிக்கும். எடை குறைவாக இருப்பவர்கள் மத்தி மீனை சாப்பிட்டால் எடை அதிகரிக்கும். மத்தி மீனில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுவப்படுத்தும். பாஸ்பரசும் அதிகமாக உள்ளது அதனால் எலும்பு சம்பந்தமாக வரும் புரை நோய், மஜ்ஜை போன்ற பிரச்சனைகள் வராது.

இரும்புச் சத்துகள் நிறைய உள்ளதால் ரத்த சிவப்பு அணுக்களை பராமரித்து ஹீமோகுளோபினை சீராக வைத்துக் கொள்ளும். அதேபோல் ரத்த சோகை, சோர்வு போன்றவற்றிற்கு இயற்கை மருந்தாக விழங்குகிறது. வாரத்திற்கு ஒரு முறை மத்தி மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி சளி, இருமல் போன்ற உடல் பிரச்சனையை தடுக்கும். கண்ணில் ஏற்படும் புரை நோய்க்கு மருந்தாக விழங்குகிறது மற்றும் கண் பார்வையை கூர்மையாக்கும். அடிக்கடி மத்தி மீன் சாப்பிட்டால் சருமம் மின்னுமாம். மத்தி மீனில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் பிற மூல பொருட்கள் புற்றுநோய் செல்களை ஒழித்து புற்றுநோய் வராமல் தடுக்கும். இன்சுலினை கட்டுப்படுத்தி குளுக்கோஸ் உறிஞ்சுதலை கட்டுப்படுத்துவதால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.

Divyamayakannan

Recent Posts

ஐயோ..! 1 மில்லிமீட்டர் தான் கேப்… கண்ணிமைக்கும் நொடியில் எமன்… சீறிப்பாய்ந்த கார்… மயிரிழையில் உயிர் பிழைத்த தம்பதி…!!

கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…

1 மணத்தியாலம் ago

இதெல்லாம் AI வீடியோங்க!.. டிகிரி வாங்க ரூ.1000 போதுமா?… கையில் போன்… டேபிளில் புத்தகம்… தேர்வு ஹாலில் இருந்து வெளியான பகீர் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…

1 மணத்தியாலம் ago

“மகளை திருமணம் செய்து திருந்த போகிறேன்…” 20 வயது இல்ல… சின்ன பிள்ளை மாதிரி தான் இருக்கு…! வீடியோவை பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…

1 மணத்தியாலம் ago

அடப்பாவிங்களா..! ஆடி கார் கொடூரம்… பலியான ஏழை வியாபாரி… மருமகனை காப்பாற்ற பாஜக புள்ளியின் பகீர் நாடகம்… அம்பலப்படுத்திய சிசிடிவி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…

1 மணத்தியாலம் ago

ஐயோ பாவம்… அமெரிக்காவில் நடந்த கொடூரம்… முதுகலைப் பட்டம் முடித்த இளம் பெண் மாரடைப்பால் மரணம்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…

2 மணத்தியாலங்கள் ago

“என்ன விடுங்க ப்ளீஸ்…”  15 வயது சிறுமியை சீரழித்த சிறுவர்கள் உள்பட 7 பேர்… மகளை காணாமல் தேடிய பெற்றோருக்கு ஷாக்… நடுங்க வைக்கும் பகீர் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…

2 மணத்தியாலங்கள் ago