பண்டிகை காலம் வரவேற்கும் இந்த சமயத்தில், பர்சனல் லோனுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. பல முன்னணி வங்கிகள் சலுகை முறையில் கடன் வழங்குவதோடு, நல்ல கிரெடிட் ஸ்கோர் கொண்ட கடன் பெறுநர்களுக்கான ப்ராசசிங் கட்டணங்களை தள்ளுபடி செய்வதற்கு வாய்ப்பு உண்டு. இது உத்திரவாதம் இல்லாத கடன் என்பதால், விண்ணப்பதாரர்களின் நம்பகத் தன்மையை மிக கவனத்தோடு ஆய்வு செய்வார்கள். இதற்கு கிரெடிட் ஸ்கோர், வருமானம், வேலை மற்றும் வேலை செய்ய நிறுவனத்தின் சுயவிவரம் போன்ற விஷயங்களை கருத்தில் எடுத்துக் கொள்வார்கள். இதில் ரிஸ்க் அதிகமாக இருப்பதால், வட்டியும் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இதன் வட்டி விகிதம் 9.99 முதல் 13.75 % வரை வசூலிக்கப்படுகிறது. இந்த கடனை திரும்பி செலுத்துவதற்கு, 5 வருடங்கள் கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. பல முன்னணி வங்கிகளின் பர்சனல் லோன் விகிதத்தை காணலாம்.
கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…
கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…
சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…
நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…