பாரத் பெட்ரோலியத்தின் முன்னாள் தலைமை நீதி அதிகாரி சிவகுமார் தன்னுடைய மகள் அக்ஷயா இறந்த பிறகு பிரேத பரிசோதனை முதல் இறப்புச் சான்றிதழ் வாங்கும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் லஞ்சம் கொடுக்க நேர்ந்ததாக வருத்தத்துடன் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆம்புலன்ஸ், எஃப் ஐ ஆர் பதிவு, பிரேத பரிசோதனை அறிக்கை, இறுதி சடங்கு ரசீது, பிபிஎம்பி மூலம் இறப்புச் சான்றிதழ் பெறுவது என அனைத்து நிலைகளிலும் அதிகாரிகள் பணம் கேட்டனர்.
காவல் நிலைய ஆய்வாளர் ஒருவர் மனிதாபம் இல்லாமல் நடந்து கொண்டதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும் என்னால் பணம் கொடுக்க முடிந்தது, ஆனால் ஏழைகள் என்ன செய்வார்கள் என்று அவர் எழுப்பியுள்ள கேள்வியை தற்போது சமூக ஊடகங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பெங்களூரு போலீஸ் துறை விரைந்து நடவடிக்கை எடுத்து காவல் ஆய்வாளரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்துள்ளது. இருந்தாலும் இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளன. நடிகர் விஜய்யின்…
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தல் முடிவுகள், எத்தனையோ சினிமா கிளைமாக்ஸ்களை விஞ்சும் வகையில் பெரும் பரபரப்புடன்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களத்தை அதிரவைத்துள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது…
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே புதிய கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று…
2026 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து புதிய அரசு பொறுப்பேற்க உள்ள சூழலில், விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கும் விழா குறித்த…