போதைப்பொருள் கடத்தல் வழக்குத் தொடர்பாகத் தலைநகர் சென்னையில் இன்று மூன்று முக்கிய இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2024 ஆம் ஆண்டு மதுரையில் ஓடும் ரயிலில் வைத்து சுமார் ₹180 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்குத் தொடர்பாகவே இந்தச் சோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த மெகா கடத்தல் விவகாரத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள யேசுதாஸ் என்பவருக்குத் தொடர்புடைய சென்னை வியாசர்பாடி மற்றும் கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் உள்ள இடங்களில் எவ்வித முன் அறிவிப்புமின்றி அதிகாலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர ரெய்டு நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் ஒரு சிறுவனின் கால்பந்து விளையாடும் வீடியோ தற்போது அதிவேகமாக வைரலாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…
தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…
திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…
ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…