விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னணி நிர்வாகியான ஆளூர் ஷா நவாஸுக்கு ராஜ்யசபா எம்.பி சீட் பெறுவதற்காக, விசிக தலைவர் தொல். திருமாவளவன் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெறக்கூடும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், அதிருப்தியில் உள்ள கட்சியின் பிற முக்கிய நிர்வாகிகளுக்கு உள்ளாட்சித் தேர்தலில் மேயர் உள்ளிட்ட உயரிய பதவிகளைப் பெற்றுத் தரவும் அவர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறாராம்.
முன்னதாக, தவெக உடனான கூட்டணியால் அதிருப்தியடைந்த விசிக நிர்வாகிகள் சிலர் ஆளும் திமுகவில் இணையப் போவதாகக் கூறப்பட்ட நிலையில், கட்சியின் முக்கியப் புள்ளிகள் மற்றும் தொண்டர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் திருமாவளவன் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகே மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள ராசிபுரம் பகுதியில், மூடப்பட்டுக் கிடக்கும் தனியாருக்குச் சொந்தமான…
இந்தியாவில் சமையல் எரிவாயு அத்தியாவசிய தேவையாக உள்ள நிலையில், ஒரே வீட்டில் பைப்லைன் மூலமாக வரும் PNG கேஸ் மற்றும்…
அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப்…
கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த…
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான லீக் போட்டி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்கும், கனகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணமாகி, 4½…