Connect with us

FIXED DEPOSIT செய்ய போறீங்களா?.. அப்போ இந்த வங்கியை Choose பண்ணுங்க.. வட்டி விவரம் இதோ..!

NEWS

FIXED DEPOSIT செய்ய போறீங்களா?.. அப்போ இந்த வங்கியை Choose பண்ணுங்க.. வட்டி விவரம் இதோ..!

இன்றைய காலகட்டத்தில் உள்ள மக்கள் அனைவருமே வங்கி சேவைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதில் பெரும்பாலானோர் வங்கிகளில் பிக்சட் டெபாசிட் திட்டங்களின் அதிக அளவு முதலீடு செய்கிறார்கள். இதில் சேமித்து வைக்கும் பணம் வரும் காலத்தில் உதவும் என்பதால் பலரும் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள்.

   

அதன்படி மக்களை ஈர்க்கும் நோக்கத்தில் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் அதிக வட்டியை வங்கிகள் வழங்கி வருகின்றன. எனவே அதிக வட்டி வழங்கும் வங்கிகளை அறிந்து கொண்டே டெபாசிட் செய்வதன் மூலமாக அதிக லாபத்தை பெற முடியும். எனவே ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு அதிக வட்டி தரும் வங்கிகளின் பெயர் மற்றும் வட்டி விகிதங்கள் குறித்த விவரத்தை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

   

 

STATE BANK OF INDIA (SBI): FIXED DEPOSIT – ஆண்டிற்கு 6.8% வட்டி வழங்கப்படுவதோடு, மூத்த குடிமக்களாக இருந்தால் 7.30% வட்டி விகிதத்தை பெறலாம்.

ICICI BANK: இந்த வங்கியில் FIXED DEPOSIT திட்டங்களுக்கு 1 ஆண்டிற்கு 6.7% வட்டி வழங்கப்படுவதோடு மூத்த குடிமக்களாக இருந்தால் 7.20% வட்டி விகிதத்தை பெறலாம்.

HDFC BANK : இந்த வங்கியில் FIXED DEPOSIT செய்பவர்களுக்கு ஆண்டிற்கு 6.60% வட்டி வழங்கப்படுகிறது. மேலும் 1 ஆண்டிற்கு 7.10% வட்டி வழங்கப்படுகிறது.

PUNJAB NATIONAL BANK : இந்த வங்கியில் FIXED DEPOSIT செய்பவர்களுக்கு 1 ஆண்டிற்கு 6.8% வட்டி வழங்கப்படுவதோடு மூத்த குடிமக்களாக இருந்தால் 7.8% வட்டி விகிதத்தை பெறலாம்.

KOTAK MAHENDRA BANK : இந்த வங்கியில் 1 ஆண்டு FIXED DEPOSIT செய்பவர்களுக்கு 7.10% வட்டி வழங்கப்படுவதோடு மூத்த குடிமக்களாக இருந்தால் 7.60% வட்டி விகித்தை பெறலாம்.

author avatar
Nanthini
Continue Reading
You may also like...

More in NEWS

To Top