பொங்கல் பரிசு ரூ.3000 பெற இது கட்டாயம்… வெளியூரில் இருப்பவர்களுக்கு ஷாக் நியூஸ்..!!

Spread the love

பொங்கல் பரிசு ரூ.3000 பெற  குடும்ப அட்டையில் பெயர் உள்ள உறுப்பினர்களில் யாராவது ஒருவர் நேரில் சென்று, ரேஷன் கடையில் உள்ள இ-பாஸ் (e-POS) கருவியில் கைவிரல் ரேகை வைப்பது அவசியம் ஆகும். முறைகேடுகளைத் தவிர்க்கவும், தகுதியானவர்களுக்குப் பணம் சேருவதை உறுதி செய்யவும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத மற்றவர்கள் அல்லது உறவினர்கள் மூலம் பரிசுத் தொகுப்பைப் பெற அனுமதி இல்லை . வேலை அல்லது இதர காரணங்களுக்காக வெளியூரில் வசிப்பவர்கள், பொங்கல் பரிசு பெற தங்கள் சொந்த ஊரில் உள்ள ரேஷன் கடைக்கு நேரில் செல்வது அவசியமாகிறது.

நேரில் வர முடியாத முதியவர்கள் அல்லது உடல்நலக்குறைவு உள்ளவர்களுக்கு மட்டும், அரசு ஏற்கனவே அறிவித்துள்ள ‘அங்கீகாரக் கடிதம்’ (Authorisation Letter) முறை மூலம் விலக்கு அளிக்கப்படலாம்.   எனவே, பொங்கல் பரிசைத் தவறவிடாமல் இருக்க, உங்கள் பகுதிக்கு ஒதுக்கப்பட்ட நாளில் (டோக்கனில் உள்ளபடி) நேரில் சென்று பெற்றுக்கொள்ள திட்டமிடுங்கள்.

Soundarya

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

4 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

4 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

4 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

5 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

6 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

6 மணத்தியாலங்கள் ago