தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் இன்று வெளியாகி உள்ள திரைப்படம் தான் ஜெயிலர்.
இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.
திரைப்படத்தில் போலீஸ் மகன், குறும்புக்கார பேரன் மற்றும் ஓய்வு காலம் என கடைசி கால வாழ்க்கையை வஞ்சையோடு வாழ்ந்து வருகிறார் நடிகர் ரஜினி.
இப்படியான நிலையில் சிலை கடத்தல் பிரச்சனை ஒன்றில் ரஜினியின் மகன் கேங்ஸ்டர் ஒருவரை பொளந்து கட்டுகிறார்.
இதனைப் பார்த்து கொதித்து எழுந்த கேங்ஸ்டர் தலைவன் ரவியை கொன்று விட்டதாக காட்சிப்படுத்தப்படும் நிலையில் இதனைக் கேட்டு நொந்து போன ரஜினி தனது பழைய முகத்தை மீண்டும் காட்டுகிறார்.
இறுதியாக கேங்ஸ்டர் தலையை வெட்டுவதற்கு ரஜினி செல்லும்போது கடைசி நொடியில் ரஜினியின் மகன் உயிருடன் இருக்கிறார் என்று செய்தி அவருக்கு கிடைக்கின்றது.
ஆனால் மகனை திரும்ப ஒப்படைப்பதற்கு கேன்சர் ரஜினியிடம் டீல் ஒன்றை பேச அதனை செய்து முடிக்க களத்தில் ரஜினி இறங்குகின்றார்.
அதன் பிறகு என்ன ஆனது என்பதுதான் நீதி கதை. அவருக்கு அடுத்ததாக வில்லன் விநாயகன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இதில் சுனிலுக்கு மற்றும் சற்று வித்தியாசமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல அதிரடி ஆக்சன் நிறைந்த திரைப்படமாக ஜெயிலர் திரைப்படம் அமைந்துள்ளது.
இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் பார்ப்பதற்கு நடிகர் ரஜினியின் ஒட்டுமொத்த குடும்பமும் திரையரங்கிற்கு வந்துள்ளது.
மேலும் தனுஷ், ராகவா லாரன்ஸ் மற்றும் அனிருத் என பலரும் ஜெயிலர் திரைப்படத்தை திரையரங்கில் நேரில் சென்று கண்டு களித்த நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…