ஸ்டாலினுக்கு அடுத்த அதிர்ச்சி..! 24 தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசம்… செக் வைத்த விஜய்..!!

Spread the love

2021 சட்டமன்றத் தேர்தலில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக 24 தொகுதிகளில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறிப்பாக, 5,000-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே இந்த வெற்றிகள் கிடைத்தன. உதாரணமாக, தி.நகர் தொகுதியில் 137 வாக்குகளும், தென்காசியில் 370 வாக்குகளும், காட்பாடியில் 746 வாக்குகளும் மட்டுமே வெற்றி வித்தியாசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய அரசியல் சூழலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தேர்தலில் வாக்குகளைப் பிரிக்கும் என்பதால், இந்த 24 தொகுதிகளிலும் மீண்டும் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இது திமுகவிற்கு ஒரு சவாலாகவும், மு.க. ஸ்டாலினுக்கு அடுத்தகட்ட அதிர்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது. இதனால் அந்த குறிப்பிட்ட தொகுதிகளில் தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Soundarya

Recent Posts

குங்குமம் வைத்த மனைவி…! காருக்குள் கணவருக்கு வலுகட்டாயமாக சுன்னத்…! சித்தரவதை செய்த குடும்பத்தினர்… பரபரப்பு பின்னணி..!!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்லியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஷிகா…

20 minutes ago

“பொய் கேஸ் போடுவோம்…” நோயாளி என வரவழைத்த நடிகை… மருத்துவருக்கு தர்ம அடி கொடுத்து போன்,வாட்சை பறித்த கும்பல்… பரபரப்பு சம்பவம்..!!

கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…

39 minutes ago

பெண் என்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா…? அரசு பேருந்து டிரைவரின் சட்டையை பிடித்து அத்துமீறிய பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…

1 மணத்தியாலம் ago

“என் போனை உடைச்சிட்டான்.. வெளிய வாடா”…. டாஸ்மாக் பாரில் அண்ணன் – தங்கை செய்த பயங்கர ரகளையால் உறைந்துபோன குடிமகன்கள்….!

சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…

1 மணத்தியாலம் ago

BREAKING: திமுக வெற்றி…. சற்றுமுன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…. தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்….!

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர்.…

1 மணத்தியாலம் ago