stressed young woman touching head and thinking
விழுப்புரம் மாவட்டம் கொடுங்கால் பஞ்சாயத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்றத் தலைவர், ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே திடீரெனத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க கிளைச் செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளும் இணைந்து தன்னைக் கடுமையாக ஒடுக்குவதாகவும், பஞ்சாயத்து அலுவலகத்தில் சேரில் கூட உட்கார விடாமல் தடுத்து, சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிகாரிகளின் இந்தத் தொடர் சாதிய பாகுபாடு மற்றும் மன உளைச்சல் காரணமாகவே அவர் ஆட்சியர் அலுவலகத்தில் இந்த தீவிர முடிவை எடுத்ததாகத் தெரிகிறது. இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…