“டீச்சர் வேலை பாக்குறோம்…” ஆடம்பர காரில் சுற்றி வந்த தோழிகள்…. போதைப்பொருள் கடத்தலில் மெகா பிளான்… கேரளாவில் ‘ஆபரேஷன் தூஃபான்’ அதிரடி…!!

Spread the love

கேரள மாநிலத்தில் போதைப்பொருள் தடுப்புக்கான ‘ஆபரேஷன் தூஃபான்’ சோதனையின் போது பிடிபட்ட ரிஸ்வான் என்பவரிடம் நடத்திய விசாரணையில், போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் பள்ளி ஆசிரியைகள் இருவர் இருப்பது அம்பலமானது. இதன் அடிப்படையில், சர்வசிக்‌ஷா அபியான் திட்டத்தில் பணியாற்றி வந்த காவ்யா மற்றும் அவரது தோழியான கீர்த்தனா ஆகிய இரு ஆசிரியைகளையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் கியூ ஆர் கோட் மூலம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, போதைப்பொருள் இருக்கும் இடத்தின் லொகேஷனை அனுப்பி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த பெருந்தொகையைக் காவ்யாவின் வங்கிக் கணக்கிற்கு மாற்றியதும், அந்த பணத்தில் அவர் விலையுயர்ந்த ஆடம்பரக் கார் வாங்கியதும் கண்டறியப்பட்டுள்ளது. வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பணி இருந்ததால், ஆசிரியர் பணியை ஒரு போர்வையாகப் பயன்படுத்திக் கொண்டு இவர்கள் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளனர். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவ்விருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Devi Ramu

Recent Posts

குங்குமம் வைத்த மனைவி…! காருக்குள் கணவருக்கு வலுகட்டாயமாக சுன்னத்…! சித்தரவதை செய்த குடும்பத்தினர்… பரபரப்பு பின்னணி..!!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்லியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஷிகா…

16 minutes ago

“பொய் கேஸ் போடுவோம்…” நோயாளி என வரவழைத்த நடிகை… மருத்துவருக்கு தர்ம அடி கொடுத்து போன்,வாட்சை பறித்த கும்பல்… பரபரப்பு சம்பவம்..!!

கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…

35 minutes ago

பெண் என்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா…? அரசு பேருந்து டிரைவரின் சட்டையை பிடித்து அத்துமீறிய பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…

59 minutes ago

“என் போனை உடைச்சிட்டான்.. வெளிய வாடா”…. டாஸ்மாக் பாரில் அண்ணன் – தங்கை செய்த பயங்கர ரகளையால் உறைந்துபோன குடிமகன்கள்….!

சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…

1 மணத்தியாலம் ago

BREAKING: திமுக வெற்றி…. சற்றுமுன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…. தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்….!

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர்.…

1 மணத்தியாலம் ago