BREAKING: தவெகவில் இணைந்தார் பெலிக்ஸ் ஜெரால்ட்… தமிழக அரசியலில் பரபரப்பு…!!

Spread the love

பிரபல ஊடகவியலாளரும் ரெட் பிக்ஸ் (RedPix) யூடியூப் சேனலின் உரிமையாளருமான பெலிக்ஸ் ஜெரால்ட், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே தவெக கட்சிக்கும் அதன் கொள்கைகளுக்கும் ஆதரவாகக் குரல் கொடுத்து வந்த பெலிக்ஸ் ஜெரால்ட், இன்று முறைப்படி கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

முன்னதாக, செப்டம்பர் 2025-இல் கரூரில் நடைபெற்ற தவெக மாநாட்டின் போது ஏற்பட்ட நெரிசல் குறித்துத் தவறான தகவல்களைப் பரப்பியதாகக் கூறி தமிழக காவல்துறையினரால் இவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அக்டோபர் மாதம் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சமீபகாலமாகத் தமிழக அரசு மற்றும் திமுக-வுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த இவர், தற்போது தவெக-வில் இணைந்துள்ளது 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

Soundarya

Recent Posts

“அப்பா திட்டிட்டாரு…” சிகரெட்டில் கஞ்சா… காலி ரயில் பெட்டியில் கொடூரம்…. 16 வயது சிறுமியை மாற்றி மாற்றி சீரழித்த காம கொடூரர்கள்… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், 16 வயது சிறுமி ஒருவருக்குச் சிகரெட்டில் கஞ்சா மற்றும் போதை மருந்துகளைக் கலந்து கொடுத்து, சிறுவர்கள்…

3 minutes ago

எல்.ஏ உத்தரவாம்?… கைக்குழந்தைன்னு கூட பாக்காம அடிச்சுட்டாங்களே… 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்… லக்கிம்பூர் கேரியில் நடந்த அராஜகம்… பின்னணி என்ன?…

லக்கிம்பூர் கேரியில் மோசமான சாலை நிலையைச் கண்டித்தும், தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு எதிராகவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைதியான முறையில் தர்ணா…

24 minutes ago

அதிமுகவுக்கு எகிறும் ஆதரவு அலை… EPS-யை சந்தித்து ஆதரவுக் கடிதம்… கொடுத்த தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி…!

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவுக்கு தமிழ் மாநில முஸ்லிம்…

26 minutes ago

ஷாக்… அமைச்சரை கழற்றிவிட்ட தவெக… மதுராந்தகம் தேர்தல் களத்தில் அதிரடி திருப்பம்…!!

மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பணிக்குழுப் பட்டியலில் இருந்து, செங்கல்பட்டு மாவட்டப் பொறுப்பு அமைச்சராக இருக்கும் சரத்குமாரின்…

33 minutes ago

NDA-வில் இருந்து பாமக விலகலா?… அன்புமணி முடிவால் அதிர்ச்சியில் அதிமுக…!!

அதிமுக இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன் மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகிய முக்கிய…

38 minutes ago

CM விஜய்க்கு பறந்த அவசர அப்டேட்… ICU-வில் VS பாபு… நேரில் செல்கிறாரா முதல்வர்?…

ஒரு வாரத்திற்கும் மேலாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த VS பாபுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

45 minutes ago