“அவளே போய்ட்டா இனிமே இந்த உசுரு எதுக்கு”… 2 பிஞ்சு குழந்தைகளை கொடூரமாக கொன்று தந்தையும் தற்கொலை… மனதை ரணமாக்கும் துயர சம்பவம்…!

Spread the love

தெலுங்கானா மாநிலம் நாராயணன்பேட் மாவட்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிவராமலு (32) என்பவருக்கும் சுஜாதா என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் இந்த தம்பதிக்கு எட்டு வயதில் ரித்திகா என்ற மகளும் ஆறு வயதில் சைதன்யா என்ற மகனும் இருந்தன . திருமணமானது முதலே கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தம்பதி இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். குழந்தைகள் இருவரும் தந்தை பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் மனமுடைந்து வாழ்ந்து வந்த சிவராமலு குழந்தைகளை பராமரிக்க முடியாமல் தவித்து வந்தார். நிலையில் நேற்று முன்தினம் இரண்டு குழந்தைகளையும் விவசாய நிலத்திற்கு அழைத்து சென்று அங்கு அமைக்கப்பட்ட குடிசையில் குழந்தைகளை தூங்க வைத்துள்ளார்.

அதன் பிறகு ஆழ்ந்த உறக்கத்திலிருந்து குழந்தைகள் இருவரையும் கைற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு அங்குள்ள ஏரியில் குழந்தைகளின் உடல்களை வீசி உள்ளார். பின்னர் அவர் தயாராக வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்தவுடன் பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஏரியில் மூழ்கிக் கிடந்த இரண்டு குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

BREAKING: கட்சியில் இருந்து விலகுகிறார்.. திருமாவுக்கு அடுத்த ஷாக்… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!

விசிகவைச் சேர்ந்த பனையூர் பாபு கட்சியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, கட்சியின் முக்கிய முகமும் நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான…

4 minutes ago

FLASH NEWS: கோயில் அருகே சிறுவன் ஓட ஓட வெட்டிக்கொலை … தமிழகத்தில் காலையிலேயே பரபரப்பு…!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே அதிகாலையில் 17 வயது சிறுவன் குபேந்திரன் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட…

8 minutes ago

“இனிமே நான் வரல..” CSK நிர்வாகிகள் செய்த அந்த ஒரு தப்பு.. கடும் அப்செட்டில் தோனி.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு பேரிடி..!!!

ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றமளிக்கும் வகையில் செயல்பட்டு, புள்ளிப் பட்டியலில்…

8 minutes ago

காட்டுக்குள்ளே மகா யுத்தம்..! மரணத்தின் பிடியில் சிறுத்தை.. சிங்கத்திடம் இருந்து தப்பித்த.. அந்த திக் திக் நிமிடங்கள்…!!

காட்டில் சுற்றுலாப் பயணிகள் 'ஜங்கிள் சபாரி' சென்று கொண்டிருந்த போது, சிங்கத்திற்கும் சிறுத்தைக்கும் இடையே ஏற்பட்ட ஒரு அதிர்ச்சியூட்டும் மற்றும்…

14 minutes ago

அட கடவுளே… கோடை விடுமுறையைக் கழிக்க வந்த இடத்தில் கோர விபத்து.. நதியில் மூழ்கிய தம்பியைக் காப்பாற்ற முயன்று.. 2 சிறுவர்கள் உயிரிழந்த கொடூரம்..!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தின் கோலா பகுதியில், கோடை விடுமுறைக்காகத் தங்கள் பாட்டி வீட்டிற்கு வந்த அண்ணன், தங்கை…

14 minutes ago

கோவை சிறுமி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. “நான் போதையில் இருந்தது உண்மைதான்!”.. பெற்ற தாயின் பகீர் வாக்குமூலம்..!!

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாரதிபுரம் கிராமத்தில், கடந்த மே 22ஆம் தேதி மாலை கடைக்குச் சென்ற 10…

17 minutes ago