உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில், இரண்டு குழந்தைகளின் விதவை தாய், பேஸ்புக் மூலமாக ஒரு இளைஞர் ஒருவருடன் காதல் கொண்டிருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில், தனது காதலனை தன்னை சந்திக்க வரச் சொன்னாள். காதலன் தன்னை சந்திக்க வந்தான். அப்போது அந்தப் பெண் இரண்டு குழந்தைகளையும் அறையில் தூங்க வைத்துவிட்டு, அதை வெளியில் இருந்து பூட்டிவிட்டு, தன் காதலனுடன் வேறொரு அறைக்குள் சென்றார். அவர்கள் அந்த அறையில் உல்லாசம் அனுபவித்து கொண்டிருந்தபோது, அந்தப் பெண்ணின் மாமனார் ஏதோ சத்தம் கேட்டு சந்தேகப்பட்டார். தனது மருமகள் தனது காதலனுடன் உல்லாசமாக இருப்பதைக் கண்டு அவர் அலறியுள்ளார்.
அப்போது அக்கம்பக்கத்தில் இருந்து பலர் வந்தனர். அவர்கள் பெண்ணின் காதலனை சரமாரியாக அடித்தனர் . பின்னர் அவர் போனை ஆய்வு செய்ததில் அந்த பெண்ணின் ஆபாச வீடியோக்களும் காணப்பட்டன. இருப்பினும், அந்தப் பெண் தான் அவரை காதலிக்க வில்லை என்று அவருக்கு எதிராக வாக்குமூலம் அளித்தார். இதைத் தொடர்ந்து, போலீசார் குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை சிறைக்கு அனுப்பினர்.
அதிமுக தலைமையின் மீதான கடுமையான நம்பிக்கையின்மையால் தான், அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் தற்போது தங்களை மாற்றிக்கொண்டு தானாகவே தவெகவில் இணைந்து வருவதாக…
நீட் (NEET-UG 2026) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக, நாட்டின் கல்வித்துறையையும் லட்சக்கணக்கான மாணவர்களின்…
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மாபெரும் வரலாற்றுச் சாதனை இன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து…
ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தை 100 சதவீதம் உறுதி செய்யும் நோக்கில், இந்திய ரயில்வே உணவு…
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொண்பரப்பி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரிடம்…
தமிழக அரசியலில் இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிரடித் திருப்புமுனை நிகழ்ந்துள்ளது. ஒருகாலத்தில் தமிழகத்தின் அசுர பலம் வாய்ந்த…