“காதலியின் வீட்டிற்கு நள்ளிரவில் சென்ற மாஜி காதலன்…. ரூமிற்குள் பூட்டி வைத்து கணவரின் வெறி செயல்… நள்ளிரவில் அரங்கேறிய பகீர் ட்விஸ்ட்”….!!!

Spread the love

நொய்டாவின் சௌரா ரகுநாத்பூர் கிராமத்தில், கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிதேஷ் ராணா என்பவரின் மனைவி சஞ்சல் ராணா, திருமணத்திற்குப் பிறகும் தனது பழைய காதலனுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை ஹிதேஷ் கண்டித்த நிலையில், சமாதானம் பேசுவதற்காக அந்த இளைஞர் தனது மற்றொரு பெண் தோழியுடன் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஹிதேஷின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அங்கு ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியதில், ஹிதேஷ் மற்றும் சஞ்சல் ஆகிய இருவரும் சேர்ந்து அந்த இளைஞரையும் அவருடன் வந்த பெண்ணையும் ஹாக்கி மட்டையால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் மூன்றாவது மாடியில் உள்ள ஒரு அறையில் பூட்டி வைக்கப்பட்டனர். அதிகாலை 3 மணியளவில், தாக்குதலுக்கு பயந்து அங்கிருந்து தப்பிக்க முயன்ற இருவரும் ஜன்னல் வழியாகக் கீழே குதித்ததாகக் காவல்துறை தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், அவருடன் வந்த பெண் டெல்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய ஹிதேஷ் மற்றும் சஞ்சல் ராணாவை காவல்துறையினர் தீவிர விசாரணைக்குப் பிறகு கைது செய்தனர். தனிப்பட்ட மோதல் கொலையில் முடிந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

8 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

8 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

8 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

8 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

8 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

8 மணத்தியாலங்கள் ago