Categories: சினிமா

அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை.. பிடிச்சிருந்தா ஓகே அப்படி இல்லன்னா.. ‘எதிர்நீச்சல்’ ஜான்சி ஓபன் டாக்..

Spread the love

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனி சிறப்பு உண்டு. சினிமாவைப் பொறுத்தவரை வாய்ப்புகளை தேடி செல்லும்போது நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை காயத்ரி கிருஷ்ணன். இவர் சினிமாவில் தனக்கு நடந்த மோசமான அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதாவது ஒரு முறை காயத்ரி கிருஷ்ணனை விடாமல் துரத்தி வந்து எவ்வளவு ரேட் என்று கேட்டு அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒருவர் அழைத்துள்ளார்.

அதிலும் குடித்துவிட்டு அவர் தங்கி இருக்கும் ரூமுக்கு வந்து விடுவதாகவும், சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திணறியதாகவும் கூறியுள்ளார். அதனை எல்லாம் பெரிசாக பார்த்தால் நடிகையாக முடியாது என காயத்ரி கிருஷ்ணன் கூறியுள்ளார்.

மேலும் உங்களுக்கு பிடித்தால் அட்ஜஸ்ட்மென்ட் செய்யுங்கள் அப்படி இல்லை என்றால் பெரிய கும்பிடு போட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுங்கள் அதை பெரிய விஷயமாக பேசி சிம்பதி கிரியேட் பண்ணாதீர்கள் என காயத்ரி பேசியுள்ளார்.

admin

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

3 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

3 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

3 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

4 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

4 மணத்தியாலங்கள் ago